Read Sayanthan directly from your Home Screen.
அண்மைய எழுத்துகள்
நியூயோர்க் வாழும் தமிழ்! எழுதும் மனதில் நின்றெரியும் சுடர்
2025, நவம்பர் இறுதியில் ஒருநாள். அன்று மதியம்போலதான் கொழும்புக்குப் போயிருந்தேன். திட்வா புயல் நாட்டை நாசம் செய்துகொண்டிருந்தது. ஓயாத பெருமழை. யாழ்ப்பாணத்துக்கான பயணப்பாதைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. கொழும்புக்கு அருகே ‘வத்தளை’ என்ற நகரில் தங்கியிருந்தேன். வெளியே நிலமையின் தீவிரம் மன உளைச்சலாக இருந்தது.…

திசை ஒன்பது வாசிப்பு / கபிலன் சிவபாதம்
ஒரு வெள்ளி இரவு வந்த புத்தகத்தை சனி இரவே படித்துவிட்டேன். எப்பொழுதாவது இப்படி அதிசயமாக நடப்பதுண்டு. முகநூல் காலத்திற்கு முந்தைய கற்காலத்திலிருந்தே சயந்தன் அவுஸ்திரேலியாவில் வசித்த பொழுதே அவருடன் ஒரு கருத்துக்களத்தில் சண்டைபிடித்துக்கொண்டிருந்தேன். அவரை பேசியதாகவும் பின்னொருநாளில் சொல்லியிருந்தார். எனக்கு அது…

திசை ஒன்பது வாசிப்பு / சுரேஷ் பிரதீப்
திசை ஒன்பது ஒரு வகையில் ஆறாவடுவினை ஒத்த நாவல். ஆறாவடு நாவல் ஒரு கடும் துயரத்தில் முடியும். சயந்தன் இந்த நாவலை கரும்பகடியின் உச்சத்தில் போய் முடித்திருக்கிறார். இந்நாவலின் சிறப்பென்று நான் நினைப்பது இதன் அப்பட்டத்தன்மைதான். தலைப்பே அப்பட்டமாகத்தான் இருக்கிறது. எந்த…

திசை ஒன்பது வாசிப்பு / சுரேந்தர்
போராட்டங்கள் வலுப்பெற்றிருந்த காலத்தில் இளங்கோவன் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்து செல்ல முயல்கிறார். தனக்கு நிச்சயமான பெண்ணை அவர் அங்கே சென்ற பிறகு இலங்கையிலிருந்து அழைத்துக்கொள்ள வேண்டும். இமையாவுடைய வருங்கால கணவர் சித்திரம் சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். அவரைச் சேர இமையாவும் கிளம்புகிறார். வெவ்வேறு காலகட்டங்களில்…

திசை ஒன்பது வாசிப்பு / மணிமாறன்
எழுத்தாளர் சயந்தனின் ஆறா வடுவும். ஆதிரையும் தமிழ் நாவல் உலகிற்கு அவரின் மிக முக்கியமான பங்களிப்புகள். திசை ஒன்பது அவருடைய புதிய நாவல். போர் நிகழ்த்திய உளவியல் சிக்கலில் இருந்து மீளவே முடியாத துயரங்களின் பொழுதுகளையே நாவலாக்கியிருக்கிறார். வாழ்வதைத் தவிர வேறு…