Read Sayanthan directly from your Home Screen.
அண்மைய எழுத்துகள்
திசை ஒன்பது வாசிப்பு / அரவிந்தராஜ்
சயந்தனுடைய இதுவரை வெளிவந்த ஆறாவடு, ஆதிரை, அஷேரா ஆகிய நாவல்களையும் பெயரற்றது மற்றும் இறுதி வணக்கம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்திருக்கின்றேன். திசை ஒன்பது அவரின் நான்காவது நாவல். சுவிஸ்க்கு அகதித் தஞ்சம் கோரிப் புறப்படும் இளங்கோவை மையமாகக் கொண்டு தன்வரலாற்றுப்…

திசை ஒன்பது வாசிப்பு / சுகர்மன்
2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆறாவடு’ என்ற நாவல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இலங்கையில் அந்த நூல் கிடைக்கவில்லை. அதை வாசிக்க வேண்டும் என்ற ஆவலால், அதைப் படைத்த எழுத்தாளருக்கே நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு, “துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ…

ஆதிரை : முன்நின்று கல்நின்றவள் – கமலக்கண்ணன்
களத்தில் ஆயுதமேந்திப் போராடும் வீரர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வின் நிலையின்மையுடன் போராடும் குடியானவர்களும் போரின் வலியை ஏந்திச் சுமப்பதில் முதன்மையானவர்களே. பத்துக்கும் குறைந்த வயதுடைய முகையவிழாக் குழந்தைகள், பேதலிப்பின் விளிம்பில் நின்றபடி முன்னகரும் தாய்மார்கள், நரைகூடிக் கிழப்பருவம் எய்தியபின்னும் பிஞ்சுகளின் மரணத்தைக்…

திசை ஒன்பது வாசிப்பு / ஜ்யோவ்ராம் சுந்தர்
சயந்தனின் திசை ஒன்பது படித்தேன். அகதி வாழ்க்கையை நோக்கிச் செல்பவர்களின் பயணங்கள், அதில் சந்திக்கும் கஷ்டங்கள்தான் முழு நாவலும். இந்த நாவல் பேசும் அரசியல் தனித்துவமானது. படித்தால்தான் விளங்கும். அவரது ஆறாவடு, அஷேரா அளவிற்கு எனக்கு அப்பீல் ஆகவில்லையென்றாலும், நன்றாகவே இருக்கிறது.…

திசை ஒன்பது வாசிப்பு / சின்னராஜா விமலன்
புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர் சயந்தன் எழுதிய ‘திசை ஒன்பது’ நாவலை இன்றைய தினம் படித்து முடித்ததும் சிறியதொரு அறிமுகக் குறிப்பை எழுதத் தோன்றியது. புலம்பெயர் எழுத்துக்கள் அறிமுகப் படுத்திய புதிய களங்கள் ஈழத்து இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவையாக அமைந்தன. அந்தவகையில் ரஷ்யா…