திசை ஒன்பது
February 24, 2026 · ◷ 1 நிமிட வாசிப்பு

திசை ஒன்பது வாசிப்பு / ஜ்யோவ்ராம் சுந்தர்

சயந்தனின் திசை ஒன்பது படித்தேன். அகதி வாழ்க்கையை நோக்கிச் செல்பவர்களின் பயணங்கள், அதில் சந்திக்கும் கஷ்டங்கள்தான் முழு நாவலும்.

இந்த நாவல் பேசும் அரசியல் தனித்துவமானது. படித்தால்தான் விளங்கும்.

அவரது ஆறாவடு, அஷேரா அளவிற்கு எனக்கு அப்பீல் ஆகவில்லையென்றாலும், நன்றாகவே இருக்கிறது. சில விஷயங்கள் ரிப்பீட் ஆவது கொஞ்சம் எரிச்சல்

கருத்துகள்

உங்கள் கருத்தை எழுதுங்கள்