Read Sayanthan directly from your Home Screen.
அண்மைய எழுத்துகள்
அஷேரா – 18
முள்ளிக்குளத்தில் இருந்த புளொட் இயக்க முகாம் ஏக்கர் கணக்கில் விஸ்தீரணமானது. உள்ளே அந்த இயக்கத்தைச் சேர்ந்த எண்பது போராளிகள் தங்கியிருந்தார்கள். அவ்வப்போது இந்தியப் படைகளோடு ரோந்து போவார்கள். பல நேரங்களில் முகாமிற்குள்ளேயேதான் முடங்கிக் கிடக்க வேண்டும். வெளியே புலிகளுடைய அச்சுறுத்தல் இருந்தது.…

அஷேரா – 17
அடிப்படைப் பயிற்சிகளின் பிறகு அருள்குமரனை நேரடியாகவே அரசியல் பிரிவில் இணைத்துவிட்டிருந்தார்கள். இப்போது முகாம் காடுகளில் இல்லை. ஊர் மனைக்குள் ஒரு கல்வீடு. யாரோ வெளிநாட்டுக்குப் போனவர்களின் வீடாகத்தான் இருக்க வேண்டும். பழ மரங்களும் பூ மரங்களும் சோலையாகப் பரவிய வளவு. அவனோடு…

அஷேரா – 16
அபர்ணா வேலை செய்த முதியோர் காப்பகத்திலேயே அருள்குமரனுக்கும் சமையல் உதவியாளனாக வேலை கிடைத்தது. மூவாயிரத்து நூறு பிராங்குகள் சம்பளம். அபர்ணாதான் அப்படியொரு வேலை வந்திருப்பதாகவும் விண்ணப்பிக்குமாறும் சொன்னாள். “முந்தி நூறு பேருக்குச் சமைச்ச கொம்பனியின்ரை பெயரை மறக்காமல் எழுதுங்க.” என்றபோது அருள்குமரனுக்கு…

அஷேரா – 15
நிலத்தைச் சுற்றி வளைத்திருந்தது இருட்டு. தூரத்தில் எங்கோ நாய்கள் குரைக்கின்ற சத்தம். தெருவில் யாரும் இல்லை. நெஞ்சுப் படபடப்பு இப்போதுதான் கொஞ்சம் தணிந்திருக்கிறது. பிள்ளையார் கோயில் கிணற்றடியிலிருந்து புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே புலிகள் மறித்துவிட்டார்கள். இந்தத் தடவை சாவு நிச்சயம் என்றுதான்…

அஷேரா – 14
14 சூரிச் நகரத்தில் ஒரு பார்பிக்யூ கடையில் வேலை இருப்பதாக பேருந்தில் எதேச்சையாகச் சந்தித்த லவகுசராசா சொன்னான். அவனுக்கும் யாரோதான் சொல்லியிருக்கிறார்கள். “நான் செய்யேலாது. விசா இல்லை. நீர் நேர போய்க் கேளும்.” என்றான். அருள்குமரன் அன்றைக்கே போய்விட்டான். தொடருந்து நிலையத்தின்…