திசை ஒன்பது வாசிப்பு / சுரேந்தர்
போராட்டங்கள் வலுப்பெற்றிருந்த காலத்தில் இளங்கோவன் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்து செல்ல முயல்கிறார். தனக்கு நிச்சயமான பெண்ணை அவர் அங்கே சென்ற பிறகு இலங்கையிலிருந்து அழைத்துக்கொள்ள வேண்டும். இமையாவுடைய வருங்கால கணவர் சித்திரம் சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். அவரைச் சேர இமையாவும் கிளம்புகிறார். வெவ்வேறு காலகட்டங்களில் ஆரம்பிக்கிற இருவரது பயணமும் மிகுந்த சவால்களும்…