அஷேரா – 2
2 ‘இயக்கத்திலிருந்து இப்பொழுதுதே தப்பி ஓடுவோம்.’ என்ற எண்ணம் புகையாகி மூளைக்குள் அலைந்தது. அருள்குமரன் தகரக் கூடாரத்திலிருந்து வெளியே வந்து வரிச்சுத் தடிகளால் செய்த இருக்கையில் உட்கார்ந்தான். உள்ளே பெடியங்கள் அடித்துப் போட்டதைப்போல தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை மொட்டையப்பா விழித்திருக்கக் கூடும். நேற்றிரவு பத்து மணியிலிருந்து அதிகாலை மூன்று… தொடர்க
