நியூயோர்க் வாழும் தமிழ்! எழுதும் மனதில் நின்றெரியும் சுடர்
2025, நவம்பர் இறுதியில் ஒருநாள். அன்று மதியம்போலதான் கொழும்புக்குப் போயிருந்தேன். திட்வா புயல் நாட்டை நாசம் செய்துகொண்டிருந்தது. ஓயாத பெருமழை. யாழ்ப்பாணத்துக்கான பயணப்பாதைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. கொழும்புக்கு அருகே ‘வத்தளை’ என்ற நகரில் தங்கியிருந்தேன். வெளியே நிலமையின் தீவிரம் மன உளைச்சலாக இருந்தது. அந்த இரவு, களனி ஆறு உடைத்துப்…
