தொடரும் யாழ்ப்பாண காட்சிகள்

By ஒளிப்படம்

யாழ்ப்பாணத்தின் இன்னும் சில காட்சிகள் இவை. யாழ்ப்பாணத்தின் இணைய வேகத்தோடு போராடி பணத்தை விரயம் செய்ய விருப்பம் இல்லை. அதே நேரம் பொறுமையும் இல்லை. இந்த படங்கள் ஏற்கனவே கிளிநொச்சியில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவேற்றப்பட்டவை. (ஓசியில் படம் காட்டுதல்!). இனி வரும் படங்களை ஒஸ்ரேலியா திரும்பியவுடன் காட்டுவதே நல்லது எனவே நன்றி. (தமிழ் மணத்தில் ஏதேனும் சண்டை நடக்கிறதா?)

Image hosted by Photobucket.com
யாழ் கோட்டையின் வெளிப்புறத்தில்

Image hosted by Photobucket.com
நல்லூர் திலீபன் நினைவு தூபி

Image hosted by Photobucket.com
யாழ்ப்பாணம் புதிய தபால் நிலையம்

Last modified: July 11, 2005

5 Responses to " தொடரும் யாழ்ப்பாண காட்சிகள் "

  1. Anonymous says:

    எழுதிக்கொள்வது: வசந்தன்

    ஓய்!
    எங்க காணும் போனீர்?
    இஞ்ச ஒப்பாரி எழுத ஆயத்தம்.
    சரி. கொழும்பில நிண்டெண்டாலும் ரெண்டு மூண்டு பதிவுகளப் போடும்.

    1.35 12.7.2005

  2. தமிழச்சி says:

    என்ன நடக்குது சயந்தனுக்கும் வசந்தனுக்கும் இடையே……….முக மூடியை கழற்றி எறியலாமே

  3. தமிழச்சி says:

    யாழ் தேசம் நல்லாக இருக்கிறது.

  4. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Teepa

    Unkal ealuthukal eallam nalaka iruku.thodathu ealuthukal.innum jaffan pate eathvathu padakal iurthal podukal.

    20.37 13.7.2005

  5. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Teepa

    எழுதிக்கொள்வது: Teepa

    Unkal ealuthukal eallam nalaka iruku.thodathu ealuthukal.innum jaffan pate eathvathu padakal iurthal podukal.

    20.37 13.7.2005

    20.40 13.7.2005

× Close