யாழ்ப்பாணத்து காட்சிகள்

Image hosted by Photobucket.com
கிட்டு பூங்கா. சிதைந்த நிலையில் இருக்கிறது.

Image hosted by Photobucket.com
யாழ்ப்பாணத்தின் ஒரு வீதியில்

Image hosted by Photobucket.com
யாழ் நூலகம் முன்பாக இராணுவ வாகனம்

20 Comments

  1. எழுதிக்கொள்வது: இளைஞன்

    யாரின்ர அனுமதியின்றி என்று போடேல்லத்தானே? நான் உமக்கு அனுமதி தாறன் நீர் போட்டு வாரும்.

    11.19 30.6.2005

  2. எழுதிக்கொள்வது: இளைஞன்

    யாரின்ர அனுமதியின்றி என்று போடேல்லத்தானே? நான் உமக்கு அனுமதி தாறன் நீர் போட்டு வாரும்.

    11.19 30.6.2005

  3. எழுதிக்கொள்வது: .:d:.

    யாழ் நூலகம் சிதையுண்டிருந்ததைப் போல் சமிபத்தில் ஒரு பதிவில் படித்த நினைவு. இப்போது
    சீரமைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறதே?

    .:டைனோ:.

    10.43 30.6.2005

  4. எழுதிக்கொள்வது: .:d:.

    யாழ் நூலகம் சிதையுண்டிருந்ததைப் போல் சமிபத்தில் ஒரு பதிவில் படித்த நினைவு. இப்போது
    சீரமைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறதே?

    .:டைனோ:.

    10.43 30.6.2005

  5. எழுதிக்கொள்வது: M.Mauran

    சயந்தன்,

    உங்களை சந்திக்க விரும்புகிறேன்
    கொழும்புக்கு வந்ததும் அழையுங்கள்.

    -மு.மயூரன்

    21.41 30.6.2005

  6. எழுதிக்கொள்வது: M.Mauran

    சயந்தன்,

    உங்களை சந்திக்க விரும்புகிறேன்
    கொழும்புக்கு வந்ததும் அழையுங்கள்.

    -மு.மயூரன்

    21.41 30.6.2005

  7. சயந்தன்,வணக்கம்!படம்போடுவதில்கூட புத்தியைப்பாவித்துப் போட்டுள்ளீர்கள்!நமது மக்கள் திறந்தவெளிச்சிறைச்சாலைக்குள் வாழ்வதைச் சொல்லாமற் சொல்லியுள்ளீர்கள்.நன்றி சயந்தன்.இந்தக் கொடிய வாழ் சூழல் எப்போது நம்மைவிட்டகலும்?

  8. சயந்தன்,வணக்கம்!படம்போடுவதில்கூட புத்தியைப்பாவித்துப் போட்டுள்ளீர்கள்!நமது மக்கள் திறந்தவெளிச்சிறைச்சாலைக்குள் வாழ்வதைச் சொல்லாமற் சொல்லியுள்ளீர்கள்.நன்றி சயந்தன்.இந்தக் கொடிய வாழ் சூழல் எப்போது நம்மைவிட்டகலும்?

  9. நல்லாயிருக்கு படங்கள்.
    தமிழையும் கொலை செய்யிறாங்கள் பாவியள்.
    எங்க தொடர்பையே காணேல?
    மின்னஞ்சல் போட்டனான் பாத்தனீரோ.
    இன்னும் பதிவுகளும் படங்களும் போடும்.
    -வசந்தன்.-

  10. நல்லாயிருக்கு படங்கள்.
    தமிழையும் கொலை செய்யிறாங்கள் பாவியள்.
    எங்க தொடர்பையே காணேல?
    மின்னஞ்சல் போட்டனான் பாத்தனீரோ.
    இன்னும் பதிவுகளும் படங்களும் போடும்.
    -வசந்தன்.-

  11. எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

    சயந்தன் எங்கே போயிட்டியள்? ஆளையே காணவில்லை? இருக்கிறீர்கள் தானே? அதாவது சுகமாய்..

    9.28 7.7.2005

  12. எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

    சயந்தன் எங்கே போயிட்டியள்? ஆளையே காணவில்லை? இருக்கிறீர்கள் தானே? அதாவது சுகமாய்..

    9.28 7.7.2005

  13. எழுதிக்கொள்வது: குழைக்கட்டான்

    சயந்தன்,
    என்ன இப்ப எங்க நிக்கிறீர்

    12.37 7.7.2005

  14. எழுதிக்கொள்வது: குழைக்கட்டான்

    சயந்தன்,
    என்ன இப்ப எங்க நிக்கிறீர்

    12.37 7.7.2005

  15. எழுதிக்கொள்வது: RAJAN

    படங்கள் நன்றாக உள்ளது.ஆனால் கிட்டு பூங்கா முன்பு இருந்த அழகு?

    22.49 11.8.2005

  16. எழுதிக்கொள்வது: RAJAN

    படங்கள் நன்றாக உள்ளது.ஆனால் கிட்டு பூங்கா முன்பு இருந்த அழகு?

    22.49 11.8.2005

Comments are closed.