28 Comments

  1. எழுதிக்கொள்வது: Sri Rangan

    …ம் வாய் ஊறுகிறது.எண்டாலும் நீங்கள் வடிவாகக் குடியுங்கள்.கண் வைச்சால் வயிறு வலிக்குமாம்.அப்படியே ஒருக்கால் முகத்தையும் காட்டலாம்தானே?

    10.51 29.6.2005

  2. எழுதிக்கொள்வது: Sri Rangan

    …ம் வாய் ஊறுகிறது.எண்டாலும் நீங்கள் வடிவாகக் குடியுங்கள்.கண் வைச்சால் வயிறு வலிக்குமாம்.அப்படியே ஒருக்கால் முகத்தையும் காட்டலாம்தானே?

    10.51 29.6.2005

  3. யாழ்ப்பாணம், வன்னி ஐஸ்கிறீம்களுக்குத் தனிச்சுவை இருக்கு.
    அது சுவைத்துப்பாத்த ஆக்களுக்குத்தான் விளங்கும்.
    உது எந்தக் கடை? உந்தக் கப் என்ன விலை?
    மேலும் விவரங்கள் போட்டிருக்கலாம்.

  4. யாழ்ப்பாணம், வன்னி ஐஸ்கிறீம்களுக்குத் தனிச்சுவை இருக்கு.
    அது சுவைத்துப்பாத்த ஆக்களுக்குத்தான் விளங்கும்.
    உது எந்தக் கடை? உந்தக் கப் என்ன விலை?
    மேலும் விவரங்கள் போட்டிருக்கலாம்.

  5. எழுதிக்கொள்வது: kulakaddan

    சயந்தன் உது றீயோ கிறீம் கவுஸ் தானே.

    11.16 29.6.2005

  6. எழுதிக்கொள்வது: kulakaddan

    சயந்தன் உது றீயோ கிறீம் கவுஸ் தானே.

    11.16 29.6.2005

  7. எழுதிக்கொள்வது: kulakaddan

    இல்ல சுதாவோ இரண்டும் பக்கம் பக்கம் தானே

    11.41 29.6.2005

  8. எழுதிக்கொள்வது: kulakaddan

    இல்ல சுதாவோ இரண்டும் பக்கம் பக்கம் தானே

    11.41 29.6.2005

  9. எழுதிக்கொள்வது: ஈழநாதன்

    கடை நல்லூருக்குப் பின்னலை இருக்கிற றியோ என்றுதான் நானும் நினைக்கிறேன்.உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் நினைவிலை இருப்பது யாழ்ப்பானத்து ஐஸ்கிறீம்.கல்யாணியை மறக்க முடியுமா(சத்தியமாய் ஐஸ்கிறீமைத்தான் சொன்னேன்)வசந்தகுமாரா பொறுத்தருள்க.
    சயந்தன் எப்ப திரும்புவீரெண்டு சொல்லும்

    18.1 29.6.2005

  10. எழுதிக்கொள்வது: ஈழநாதன்

  11. சயந்தன்,
    என்ன உண்மையிலேயே ஐஸ்கிரீம் போட்டோ போட்டுருக்கிறீங்க?. நான் என்னென்னவொ எதிர்பார்த்தேன் அடச்.. சே.

  12. சயந்தன்,
    என்ன உண்மையிலேயே ஐஸ்கிரீம் போட்டோ போட்டுருக்கிறீங்க?. நான் என்னென்னவொ எதிர்பார்த்தேன் அடச்.. சே.

  13. எழுதிக்கொள்வது: U.P.Tharsan

    யாழ்பாண ஜஸ்கிரீம் சுவையோ சுவைதான். சின்ன வயதில் நல்லூர்கோயிலுக்குப்போனால் நான் அந்த ஜஸ்கிறிம் கடையிலும் கிட்டுபூங்காவிலும்தான் நிற்பேன்.

    14.54 29.6.2005

  14. எழுதிக்கொள்வது: U.P.Tharsan

    யாழ்பாண ஜஸ்கிரீம் சுவையோ சுவைதான். சின்ன வயதில் நல்லூர்கோயிலுக்குப்போனால் நான் அந்த ஜஸ்கிறிம் கடையிலும் கிட்டுபூங்காவிலும்தான் நிற்பேன்.

    14.54 29.6.2005

  15. ம்..யாழ்ப்பாண ஐஸ்கிரீமின் சுவை தனிச்சுவைதான். குளக்ஸ் நீங்கள் சொன்னது சரி. அது றியோ தான். தர்சன் கிட்டு பூங்காவினதும் இன்னும் சிலதினதும் படங்கள் இடுகிறேன். பாருங்கள்

  16. ம்..யாழ்ப்பாண ஐஸ்கிரீமின் சுவை தனிச்சுவைதான். குளக்ஸ் நீங்கள் சொன்னது சரி. அது றியோ தான். தர்சன் கிட்டு பூங்காவினதும் இன்னும் சிலதினதும் படங்கள் இடுகிறேன். பாருங்கள்

  17. எழுதிக்கொள்வது: இளைஞன்

    ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்.

    11.16 30.6.2005

  18. எழுதிக்கொள்வது: இளைஞன்

    ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்.

    11.16 30.6.2005

  19. //ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்//

    🙂

  20. //ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்//

    🙂

  21. எழுதிக்கொள்வது: vaisnavi

    ஓசியிலையும் ஏசியிலையும் நிண்டு நல்லாத்தான் படம்காட்டுறீர் சயந்தன். போனதுதான் போனீர் கொஞ்சம் சுனாமிலை செத்த குடும்பங்களுக்கும் குடுத்திட்டு படம்காட்டினீரெண்டா புண்ணியமாப்போகும்.

    22.36 13.7.2005

  22. எழுதிக்கொள்வது: vaisnavi

    ஓசியிலையும் ஏசியிலையும் நிண்டு நல்லாத்தான் படம்காட்டுறீர் சயந்தன். போனதுதான் போனீர் கொஞ்சம் சுனாமிலை செத்த குடும்பங்களுக்கும் குடுத்திட்டு படம்காட்டினீரெண்டா புண்ணியமாப்போகும்.

    22.36 13.7.2005

  23. எழுதிக்கொள்வது: sruthi

    யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

    18.35 11.8.2005

  24. எழுதிக்கொள்வது: sruthi

    யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

    18.35 11.8.2005

  25. எழுதிக்கொள்வது: sruthi

    எழுதிக்கொள்வது: sruthi

    யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

    18.35 11.8.2005

    18.46 11.8.2005

  26. எழுதிக்கொள்வது: sruthi

    எழுதிக்கொள்வது: sruthi

    யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

    18.35 11.8.2005

    18.46 11.8.2005

Comments are closed.