தேவிகா கங்காதரன்

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அறவழியிலும் பின்னர் ஆயுதம் தாங்கியும் தொடரப்பட்ட ஈழத்தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலத்தில் வந்து நின்றது.இந்தக் காலகட்டத்தின் 1977தொடக்கம் 2013ம் ஆண்டைத் தாண்டி முகமாலையில் ஏ ஒன்பது வீதிக்கு அண்மையில் மிதிவெடி அகற்றும் காலம் வரை ” ஆதிரை…

தீபன் சிவபாலன்

01 இலக்கியம் குறித்த நினைவு எழும்போதெல்லாம் குலசேகர ஆழ்வார் பக்தி இலக்கியப் பாடல் ஒன்றும் சேர்ந்தே நினைவுக்கு வரும் – வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் என்கிற வரிகள் அது.  கடந்தகாலத்தின் கொடு நினைவுகளும் நிகழ்காலத்தின் மீது படருகின்ற அன்றாடம் குறித்த அச்சங்களும்…

எஸ்.வாசன்

“பொதுசன நூலகங்களில் இருக்கின்ற கனமான புத்தகங்கள் எனக்கு வாழ்வின் பல மோசமான உண்மைகளை கற்று தந்திருக்கின்றன” – இது நாம் அதிகம் அறிந்திராத தனது இளவயதில் மரணித்த ஈழத்து எழுத்தாளர் முனியப்பதாசன் ஒரு தடவை கூறிய வாசகம். இதனை வாசித்ததிலிருந்து கனமான தடித்த புத்தகங்களை காணும்போதெல்லாம் இந்த வாசகம்…

இரவி அருணாச்சலம்

இப்போது இதனைக் குறித்துக் கொள்ள வேண்டும், ஒருபேப்பர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்த சயந்தன் அவர்கள் `ஆதிரை’ என்ற புனைவுப் பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளார். அது குறித்த பத்தி எழுத்தே இது. சயந்தனுக்கு இது முதலாவது நெடுங்கதையல்ல, ஏலவே, `ஆறாவடு’ என அறியப்பட்டவர். `ஆறாவடு’ புதினத்தை வாசிப்பதற்கு முன்னர்…

நடராஜா வாமபாகன்

தெனியாய எனப்படும் மலையகத்தோட்டத்தில் லயன்களில் ( காம்ப்ராக்கள்) 77இல் மூட்டப்படும் பெரும் தீயுடன் ஆரம்பிக்கும் கதை மார்பின் குருதிச்சேற்றில் புதைந்திருக்கும் சயனைட் குப்பியை ஆதிரை சிரமப்பட்டு இழுப்பதோடு முடிகின்றது, இடையில் பல கிளைக்கதைகள், ஈழப்போர் என்ற மையக்கருவை சிதைக்காமல் பின்னப்பட்ட ஓர் பல்சுவைக்கதம்பம் இந்த ஆதிரை. இதில் காதல்…