இப்போ வந்த பின்னூட்டங்கள் இவை..
இந்த வலைப்பதிவின் பக்கத்தில், இப்போ கருத்து இட்டவர்கள் என்னும் ஒரு பகுதி இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதில் எனது வலைப்பதிவுக்கு கடைசியாகப் பின்னூட்டம் இட்டவர்களினுடைய பெயர்களும், பின்னூட்டங்களில் இருந்து சில வரிகளும் உள்ளடக்கப் பட்டிருக்கும்.பின்னூட்டங்களினூடு, பதிவொன்றின் தொடர்ச்சித் தன்மையைப் பேண, இது பெருமளவு வழி வகுக்கிறது. இதனை நிறுவுதல் தொடர்பான…