யாழ்ப்பாணம், ஒரு படத் தொகுப்பு

By சினிமா

2005 நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் என்னால் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு இது. ஏற்கனவே சில இந்த வலைப்பதிவில் வந்திருந்தாலும் இத் தொகுப்பிலும் மீளவும் இடம் பெற்றிருக்கின்றன. வெளிச்சப் பெட்டி (Light Box)நுட்பத்தில் அமைந்திருக்கும் இத்தொகுப்பினை பார்வையிட ஒரு படத்தின் மீது அழுத்திய பின்னர் தோன்றும் பெரிதான படத்தின் வலது இடது பக்கங்களில் மெளஸை நகர்த்துவதால் தோன்றும் Next,Prev என்பவற்றின் மீது அழுத்தி அடுத்த படத்திற்கோ அல்லது அதற்கு முந்தைய படத்திற்கோ செல்லலாம். தனித் தனியாகவும் பார்க்கலாம்.

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

குறிப்பு:சின்னக் குட்டியரின் யாழ்ப்பாண படங்கள் பதிவின் தாக்கத்தினால்

Last modified: February 15, 2007

29 Responses to " யாழ்ப்பாணம், ஒரு படத் தொகுப்பு "

  1. யோகன் பாரிஸ்(Johan-Paris) says:

    சயந்தன்!
    ஆகா நம்ம யாழ்ப்பாணம். எனக்கு 15 ம் படத்திலுள்ள கட்டிடம் என்னென்று தெரியவில்லை.

  2. யோகன் பாரிஸ்(Johan-Paris) says:

    சயந்தன்!
    ஆகா நம்ம யாழ்ப்பாணம். எனக்கு 15 ம் படத்திலுள்ள கட்டிடம் என்னென்று தெரியவில்லை.

  3. Anonymous says:

    கிட்டு பூங்காவின் நிலை…? ம்.. அது ஒரு காலம்..

  4. Anonymous says:

    கிட்டு பூங்காவின் நிலை…? ம்.. அது ஒரு காலம்..

  5. ரவிசங்கர் says:

    இது என்ன light box நுட்பம்..நல்லா இருக்கு..அதை பற்றியும் ஒரு வகுப்பு எடுங்கோ 🙂

  6. ரவிசங்கர் says:

    இது என்ன light box நுட்பம்..நல்லா இருக்கு..அதை பற்றியும் ஒரு வகுப்பு எடுங்கோ 🙂

  7. மயூரேசன் Mayooresan says:

    அருமை நண்பா வாழ்த்துக்கள்….

  8. மயூரேசன் Mayooresan says:

    அருமை நண்பா வாழ்த்துக்கள்….

  9. சயந்தன் says:

    யோகன் – அது சமாதானத்திற்கான காலத்தில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட புதிய தபால் நிலையம். பழைய சுப்பிரமணியம் பூங்காவிற்கு அண்மையில்

  10. சயந்தன் says:

    யோகன் – அது சமாதானத்திற்கான காலத்தில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட புதிய தபால் நிலையம். பழைய சுப்பிரமணியம் பூங்காவிற்கு அண்மையில்

  11. Seelan says:

    நூல் நிலையத்தை அண்டி யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற விளம்பர படத்தின் கோணம் நன்றாக உள்ளது. கிட்டு பூங்காவின் நிலை கவலை

  12. Seelan says:

    நூல் நிலையத்தை அண்டி யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற விளம்பர படத்தின் கோணம் நன்றாக உள்ளது. கிட்டு பூங்காவின் நிலை கவலை

  13. Anonymous says:

    thanks for ur fotos

  14. Anonymous says:

    thanks for ur fotos

  15. Anonymous says:

    நல்ல தொகுப்பு நன்றி

  16. Anonymous says:

    நல்ல தொகுப்பு நன்றி

  17. Anonymous says:

    எப்பிடி பயமில்லாமல் ஆமி காம்பை எடுத்னீங்கள்..

  18. கோட்டை முனியப்பர் says:

    கோட்டை முனியப்பர்.. நினைவுகளை கிளறுகிறார்..

  19. சயந்தன் says:

    //எப்பிடி பயமில்லாமல் ஆமி காம்பை எடுத்னீங்கள்..//

    உள்ளை யாருமில்லாத சென்றியை படமெடுக்கிறதுக்கு என்ன பயம்..?

    //கோட்டை முனியப்பர்.. நினைவுகளை கிளறுகிறார்..//

    கோட்டை முனியப்பரே இதைச் சொல்லுறது பெரும் சந்தோசம். பழைய ஆள் போலக் கிடக்கு. எனக்கு அந்த அனுபவங்கள் வாய்க்கேல்லை. 2000 களுக்குப் பிறகு போகும் போது தான் பாத்தன். உண்மையில அவர் காவ(த)ல் தெய்வம் தான்.

  20. செல்லி says:

    படங்களின் கீழ் எதைப் பற்றிய படம் என எழுதியிருந்தால் என்போன்றோருக்கு உதவியாயிருக்கும்.
    எனக்கு தெரிந்தது இவற்றில்
    நல்லூரும்
    துர்க்கை அம்மன் கோயிலும்தான்.
    பகிர்ந்தமைக்கு நன்றி

  21. Anonymous says:

    நல்லூரும்
    துர்க்கை அம்மன் கோயிலும்தான்.

    செல்லியக்காவிற்கு தெரிந்தது நல்லூர் மட்டும் தான். 🙂

  22. செல்லி says:

    இது அனானி தம்பிக்கு
    //செல்லியக்காவிற்கு தெரிந்தது நல்லூர் மட்டும் தான். :)//
    செல்லியக்காக்கு இதுகள்தான் பிடிக்கும் எண்டு நால்லாத் தெரிஞ்சு வச்சிருக்கிறிள்போல. இருந்தாலும் நன்றிடா தம்பி( தம்பி போட்டதில கொஞ்சம் உரிமையும்கூடவே வந்திட்டுது.அதால :டா: போட்டிட்டன்.ம.கொ.ங்கோ!

  23. Anonymous says:

    செல்லியக்காவிற்கு தெரிந்தது நல்லூர் மட்டும் தான். 🙂

    அது சரி.. மற்றது முனியப்பர் எல்லோ..

  24. சயந்தன் says:

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேல்லி. துர்க்கையம்மன் தோற்றத்தில் இருப்பது கோட்டை முனியப்பர்.
    இறுதிப் படத்தில் நூல்நிலையம் முன்பாக இராணுவ வாகனம். ஆனால் படத்தில் இராணுவத்தினர் தெளிவாக தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் 10 பொதுமக்களுக்கு ஒரு ராணுவ வீரர் என்ற கணக்கில் எங்கும் நீக்கமற அவர்களே…

  25. வசந்தன்(Vasanthan) says:

    உதில முனியப்பர் கோயில் எங்களுக்கு முந்தின தலைமுறையின்ர காதற்பூங்காவெல்லோ?
    வலையிலயும் கொஞ்சப்பேருக்கு கிளுகிளுப்பூட்டியிருக்கும்;-).

  26. சிநேகிதி says:

    எனக்குக் கிட்டு பூங்காவும் நல்லூர்க்கோயிலும் தான் தெரியும்.
    காதல் தெய்வமோ முனியப்பர்? எனக்கு இவ்வளவு நாளும் தெரியாதுங்கோ.கிட்டு ப+ங்காக்கு எதிர்ப்பக்கத்தில இருந்த வீடுகள் எல்லாம் அப்பிடியே இருக்கா? இல்லாட்டா அவைகளும் சேதமடைஞ்சிருக்கா?

  27. பகீ says:

    Ravishankar lets look at this post for some information about the light box.

    http://oorodi.blogspot.com/2007/01/light-box.html

  28. சயந்தன் says:

    பரிசோதனை

  29. சயந்தன் says:

    ஒரு சின்ன testing க்கான பின்னூட்டம் இது. பொறுத்துக்குங்க

× Close