டிசே யிற்கான படம்!

இதுக்கு முதலில ஒரு குறும் படம் ஏற்றியிருந்தனான். ஆனால் அதுக்கு பதில் எழுதின டி சே அதில ஒரு பொம்பிளைப் பிள்ளையளும் நடிக்க வில்லையாம். அதனாலை என்னை மண்டையில போடுற அளவுக்கு போயிட்டுது ஆள். அதனாலை பொம்பிளைப் பிள்ளயள் நடிச்ச இந்த படத்தை அவருக்கு போட்டுக் காட்டுறன்.. அதுவும்…

குண்டு வீச்சிலிருந்து தப்பிப்பது எப்படி

ஆட்லறி நெடுந்தூர எறிகணை குண்டு வீச்சு விமானங்களுக்கு அடுத்த படியாக சனம் கிலியடைஞ்சு போயிருந்த உயிர் கொல்லும் ஆயுதம். விமானக் குண்டு வீச்சுக்களின் போது எங்கு வருகிறது? எங்கு வீசப் போகிறது என்பதனை தெரிந்து கொள்ள முடிகிறது. எறிகணை வீச்சுக்கள் எங்கு விழப் போகிறன என்பது எவருக்கும் தெரியாது….

பதுங்கு குழியும் நானும்

யுத்த காலத்தில் நடந்தவையாயினும் சில சம்பவங்கள் சுவாரசியமாயும் நகைச்சுவையாயும் அமைந்து விடுகின்றன. அவ்வாறான நான் அனுபவித்த அல்லது கேட்ட சில சம்பவங்களை அடுத்தடுத்து தரமுடியும் என்று நம்புகின்றேன் இலங்கை அரசு தன்னுடைய ஆயுத வளத்தை காலத்திற்கு காலம் நவீனப்படுத்த அப்பாவிகளாகிய பொது மக்களும் தங்களுடைய காப்புக்களை நவீனப்படுத்தி கொண்டு…

அக முகம்-அதிகம் பிடிச்சது..

1 ‘விழுந்தாலும் உயிர்ப்போம்’ எனத் தொடங்கி ‘எமைக் கழுவேற்ற நீளுமோ பிறர் கை’ என முடித்தான். பின்னாலிருந்து விசில் சத்தம் மாறி மாறி கேட்டது. அது அவனது நண்பர்கள். ‘அவ்வப்போது அடியுங்கடா விசில்’ என சொல்லியிருந்ததை மறக்க வில்லை அவர்கள். ‘இப்பொழுது சென்று தொகுப்பிரையில் வருவேன் என எச்சரிக்கிறேன்’…