டிசே யிற்கான படம்!

By சினிமா

இதுக்கு முதலில ஒரு குறும் படம் ஏற்றியிருந்தனான். ஆனால் அதுக்கு பதில் எழுதின டி சே அதில ஒரு பொம்பிளைப் பிள்ளையளும் நடிக்க வில்லையாம். அதனாலை என்னை மண்டையில போடுற அளவுக்கு போயிட்டுது ஆள்.

அதனாலை பொம்பிளைப் பிள்ளயள் நடிச்ச இந்த படத்தை அவருக்கு போட்டுக் காட்டுறன்.. அதுவும் கனடாவில தான் எடுத்திருக்கு.. ஒரு வேளை அவர் பார்த்திருக்கவும் கூடும்.. எண்டாலும் பாக்கட்டும்.. சரி மற்றாக்களும் பாருங்கோ..



Last modified: February 13, 2006

11 Responses to " டிசே யிற்கான படம்! "

  1. Thangamani says:

    நல்லாருக்கு படம். 🙂

  2. Anonymous says:

    எழுதிக்கொள்வது: YUGAA

    ரொம்ப நல்லா இருக்கு, அது யாரு சுடிதாருல நீங்கலா?

    13.10 13.2.2006

  3. Anonymous says:

    //உங்கடை ஆசைப்படியும் ஒரு படம் போடுறன்.. அதுக்கு முதலில permission வாங்க வேணுமெல்லோ..?//
    //அதுவும் கனடாவில தான் எடுத்திருக்கு//

    அப்ப சிட்னிப் பொம்பிளைப் பிள்ளையள் permission தரவில்லையோ?

  4. டிசே தமிழன் says:

    இது குறும்(பு)படம்!
    …..
    உந்தப்படத்தை பற்றி முந்தியே கேள்விப்பட்டனான். அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு அழகான சோடி கனடாவிலை ஆடிப்பாடினவை என்று இங்கேயும் பெரிய நியூஸாகப் பேசப்பட்டது. ஆனால் அது நீரும் வசந்தனும் என்பது இப்பதான், படத்தைப் பார்க்கும்போதுதான் தெரிந்தது. ஷக்கலக்க பேபி பாடவேண்டிய வயசில், ஓ பேபி பாடிக்கொண்டிருப்பது உமது பிழை அல்ல. அவுஸ்திரேலியா வெதர்தான் காரணம் என்டு நினைக்கின்றேன் :-).

  5. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Mathy Kandasamy

    inspired by your post – http://mathy.kandasamy.net/musings/2006/02/13/306

    😉

    -Mathy

    10.15 13.2.2006

  6. Anonymous says:

    நான் சொல்ல வந்ததை டிசே சொல்லிப்போட்டார். உதிலை எது சா யந்தன் எது வா சந்தன்?

  7. Anonymous says:

    எழுதிக்கொள்வது: ஒளீ!!!

    அப்பவே நினைச்சேன் ஏதாவது வில்லங்கமாய் இருக்கும் என்று!!!

    0.12 14.2.2006

  8. சயந்தன் says:

    யுகா..இது கனடாவில எடுத்தது. ஆகவே நான் இருக்க வாய்ப்பில்லை. டிசே.. நானும் வசந்தனும் கனடாவை கனவிலும் கண்டதில்லை.. தவிர எதிர்காலத்தில சுற்றுப் பயணம் மேற்கொள்கின்ற நாடுகளின் பட்டியலிலும் கனடா இல்லை. இவ்வாறிருக்க நீங்கள் இவ்வாறான பொய்ப் பிரசாரத்தில ஈடுபட வேணாம் எண்டு இறைஞ்சுறன். எண்டாலும் டிசே.. உமக்காக பொம்பிளைப்பிள்ளையள் நடிச்ச ஒரு குறும் படத்தை( நான் இயக்கிய)தந்தே தீருவன் எண்டு ஒஸ்ரேலிய வெதர் மேலை சத்தியம் செய்கின்றன்.

  9. Anonymous says:

    அதென்ன சா யந்தன்? வா சந்தன்? அப்ப இரண்டு பேரும் வெவ்வேறு நபர்களா? இருவரும் ஒருவரே என்பது ஊரறிங்த இரகசியமாச்சே..

  10. Anonymous says:

    எழுதிக்கொள்வது: senthuren

    நல்லா படம் காட்டுறியள்

    0.7 16.2.2006

  11. சினேகிதி says:

    இவர்கள் இருவருமே றயசன் பல்கலைக்கழக மாணவர்கள்.சுடிதார் போட்டிருப்பவர் வைகுந்தன்.மற்றவர் பெயர் தெரியவில்லை.

× Close