சினிமா செல்லக் கடிகளும் சின்னக் கீறல்களும்.. சயந்தன், February 19, 2007 12 வருசங்களுக்கு முன்பு முற்றம் கோடி தாழ்வாரம் கிணற்றடி என வாழ்ந்த சூழலில் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் வளர்த்த காலத்தின் பின் மீண்டும் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஒரு கிராமத்தின் ஏதோ ஒரு கோடியில் வாய்த்து விட்ட வீடாயினும் அமைதியும் கதவைத் திறந்தால் முன் முற்றத்தில் இறங்கி விளையாடும் சூழலும் வளர்ப்புப் பிராணிகளை விரும்பி ஏற்கப் பண்ணின. இப்போ சற்று முன்னர் பூனைக் குட்டியாரைத் திரத்தித் திரத்திப் படமெடுத்தேன். அப்போ… Continue Reading
கூகுள் றீடரில் பின்னூட்டங்கள் சயந்தன், February 16, 2007 நீங்கள் கூகுள் றீடர் போன்ற செய்தி ஓடைகளுக்கான செயலிகள் ஊடாக பதிவுகளைப் படிக்கும் பழக்கம் உடையவரா? நீங்கள் விரும்பிப் படிக்கும் பதிவுகளில் குறித்த ஒரு இடுகை தொடர்பான புதிய பின்னூட்டங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா..? புதிய பின்னூட்டம் இடப்பட்டிருக்கும் போது அப்பதிவு கண் சிமிட்டும் நேரமளவே தமிழ் மணத்தில் தங்குவதால் நீங்கள் ஆர்வமுடன் படித்த ஒரு இடுகையை அதன் பின்னூட்டங்களுடன் பின் தொடர முடியாது போகலாம். உங்களுடைய கூகுள்… Continue Reading
சினிமா யாழ்ப்பாணம், ஒரு படத் தொகுப்பு சயந்தன், February 15, 2007 2005 நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் என்னால் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு இது. ஏற்கனவே சில இந்த வலைப்பதிவில் வந்திருந்தாலும் இத் தொகுப்பிலும் மீளவும் இடம் பெற்றிருக்கின்றன. வெளிச்சப் பெட்டி (Light Box)நுட்பத்தில் அமைந்திருக்கும் இத்தொகுப்பினை பார்வையிட ஒரு படத்தின் மீது அழுத்திய பின்னர் தோன்றும் பெரிதான படத்தின் வலது இடது பக்கங்களில் மெளஸை நகர்த்துவதால் தோன்றும் Next,Prev என்பவற்றின் மீது அழுத்தி அடுத்த படத்திற்கோ அல்லது அதற்கு முந்தைய… Continue Reading
அரசியல் தமிழகத்தில் ஈழ அகதிகள் சயந்தன், February 13, 2007 S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த… Continue Reading
வலை நுட்பம், வகுப்பு ஆ..´ரம்பம்´ சயந்தன், February 11, 2007 ஒரு முழுமையான வலைப்பதிவு ஆக்கத்தில், எனது பதிவான சாரல் அனுபவங்களை முன்வைத்து அதன் நுட்ப விபரங்கள் மற்றும் சீரமைத்தல் முறைகளைச் சொல்ல முயல்கின்றேன். நுட்பங்களுக்கு முன்பாக ஆரம்ப நிலையில் வலைப் பதிவொன்றினை எமக்கு ஏற்ற முறையில் சீரமைத்தலைப் பார்க்கலாம். ஆரம்பம் முதல் இறுதி முழுமைக்குமான பயற்சிக்காக, ஒரு தற்காலிக வலைப் பதிவினை இவ் இணைப்பில் ஆரம்பித்துள்ளேன். அவ்வப் போது இடுகின்ற பதிவுகளின் செயன்முறையை உங்களோடு சேர்ந்து நானும் இவ் வலைப்பதிவில்… Continue Reading