கேள்வி கேட்டல்! எனது உரிமை
கேள்வி கேட்டு வாழும் உரிமை!அங்கீகரித்தே ஆக வேண்டிய அதி முக்கிய உரிமை அது!ஈழப்பிரச்சனை பற்றி பேசும் போதும், எழுதும் போதும் அதிகம் அடி படுகின்ற உரிமையாக இது இருக்கிறது. ‘உனது கருத்தில் எனக்கு கிஞ்சித்தும் உடன் பாடு கிடையாது. ஆயினும் நீ உனது கருத்தினைச் சொல்ல உனக்கு இருக்கின்ற…