முற்குறிப்பு:
இணையம் பாவிக்க தொடங்கிய ஆரம்ப காலங்களில் (முன்னமொரு காலம்) மின்னஞ்சல் முகவரிகளை அளவு கணக்கில்லாமல் பெறுவது வழக்கம். (ஓசியாக என்றபடியால் ஒவ்வொரு நாளும் ஒரு மின்னஞ்சல்).
நேற்று எனது பழைய முகவரிகளை நினைவுபடுத்தி ஒவ்வொன்றாக உள் நுழைந்து பார்த்தேன்… என்னமோ மூன்று வரியில் அது பற்றி சொல்ல வேண்டும் போல இருந்தது. சொல்கிறன்..
கடந்து போன காதல்கள்
இன்னமும்
கடவுச் சொற்களாக…
பிற்குறிப்பு:
கடவுச்சொல் – Password
Last modified: April 27, 2005
இணையம் பாவிக்கத் துவங்கி சில மாதங்களே எண்ட படியா இந்த ஆபத்து எனக்கில்ல.
இணையம் பாவிக்கத் துவங்கி சில மாதங்களே எண்ட படியா இந்த ஆபத்து எனக்கில்ல.
எழுதிக்கொள்வது: sankarayya
விட்டுப்போன காதலிகளை நினைவுபடுத்துகிறதோ!
13.32 27.4.2005
ஆரம்பத்தில் தொடக்கிய பல ஈமெயில் முகவரிகளையே மறந்து விட்டேன் எப்படி பாஸ்வேட்டை ஞாபகம் வைத்திருப்பது?
புதிதாக ஒரு பாஸ்வேட் வரும்போது தானே பழைய பாஸ்வேட் மறக்கிறது. காதலியும் அப்படித்தானோ சயந்தன்?
ஆரம்பத்தில் தொடக்கிய பல ஈமெயில் முகவரிகளையே மறந்து விட்டேன் எப்படி பாஸ்வேட்டை ஞாபகம் வைத்திருப்பது?
புதிதாக ஒரு பாஸ்வேட் வரும்போது தானே பழைய பாஸ்வேட் மறக்கிறது. காதலியும் அப்படித்தானோ சயந்தன்?
பழைய பாஸ்வேட்ஸ் பற்றி நீ சொல்லவே இல்லையே..
பழைய கடவுச்சொற்களை மாத்துங்கப்பா..
எழுதிக்கொள்வது: இளைஞன்
நல்ல காலம்
நிகழ்காலக் காதல்
இன்னமும்
கடவுச் சொல்லாக
என்று எழுதவில்லை. பிறகு கடவுச்சொல்லை ஹாக் பண்ண வேண்டி வந்திருக்கும். 🙂
15.8 28.4.2005