யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995
1995 , ஒக்ரோபர்,30 மிகச்சரியாக இன்றைக்கு பத்து வருடங்களின் முன்.. அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட…