அலை மீதேறிக் கரை தேடி 1

1997 மே 13 மதியம் மன்னாரின் இலுப்பைக் கடவைக் கடற்கரையோரமாக நடக்கிறேன். போட்டிருந்த செருப்பு புதைய, கால்களைத் தொடும் மணல் சுடுகிறது. அலைகளின் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கிறது கடல். இன்று இரவு இந்தக் கடலின் அந்தக் கரை நோக்கிச் செல்லும் ஏதாவது ஒரு படகில் நான் வாந்தியெடுத்துக்…

கவிதையில் களவு

சமீபத்தில்.. உண்மையாகவே சமீபத்தில் தான் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் சோமிதரனுடன் பேசிக்கொண்டிருந்த போது கொழும்பில் அவர் எழுதிய கவிதை ஒன்றினை எடிற் செய்து வெளியிட்ட முன்னைய சம்பவம் ஒன்று தொடர்பாக தனது காரசாரமான கண்டனத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். (.. மச்சான் எடிற் செய்தனோ.. இல்லை என்ன…

மலை மலை மலை….

Säntis என்கிற ஒரு மலைக்கு போயிருந்த போது எடுத்த சில படங்கள். செங்குத்தாக உயரும் மலைகக்கு cable car மூலம் செல்லக்கூடியதாக இருந்தது.

Start Action Camera

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு சிட்னியில் சிட்னிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம் நடாத்திய விழா ஒன்றில் இடம்பெற்ற நாடகம் பற்றிய வீடியோ இது. உடனடியாகவே வெளியிட அப்போது சிலர்? அனுமதி தரவில்லை. மிக அண்மையில் போனால் போகட்டும் போடலாம் என்ற படியால் இதை இங்கு இடுகிறேன். இதில்…