Säntis என்கிற ஒரு மலைக்கு போயிருந்த போது எடுத்த சில படங்கள். செங்குத்தாக உயரும் மலைகக்கு cable car மூலம் செல்லக்கூடியதாக இருந்தது.
Last modified: December 7, 2006
ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.
-எழுத்தாளர் ஜெயமோகன்
ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.
-எழுத்தாளர் சு. வேணுகோபால்
ஈழத்தில் பல அற்புதமான கதைகள் இருக்கின்றன. சயந்தனுடைய `ஆறாவடு’ நாவல் திரைப்படமாக்குவதற்கான எல்லாத் தன்மைகளோடும் இருக்கிறது.
-இயக்குனர் வசந்தபாலன்
நாவல் வடிவமும் சரி, நாவலானது வாசகருக்குக் கடத்த வேண்டிய உணர்ச்சியின் உக்கிரமும் சரி... இரண்டுமே சயந்தனுக்கு நன்றாகக் கைவரப்பெற்றிருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற போர் அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை எப்படிச் சின்னாபின்னப்படுத்தியது என்பதன் அழுத்தமான இலக்கியப் பதிவுகளாக சயந்தனின் படைப்புகள் இருக்கின்றன.
-தி இந்து
எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்.
- எழுத்தாளர் ஷோபா சக்தி
தமிழீழத் தாயகத்தையே கனவாகக் கொண்டு, குழுக் குழுவாகச் சிதைந்து ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு மண்ணை ரத்தக்களறியாக்கிய ஈழத்து அரசியலை அஷேரா நாவலின் உள்ளீடாக வைத்துப்பேசுகிறார் சயந்தன். ‘ஆறாவடு’, ‘ஆதிரை’ வரிசையில் ‘அஷேரா’வும் கவனத்தில் இருக்கும் முக்கிய நாவல்!
-ஆனந்த விகடன்
இந்த இடம் எங்கே உள்ளது?
படங்கள் அழகாக உள்ளன. ஊர் சுத்திறீங்க போல
புதிதாய் பிறத்தலுக்கான பின்னூட்ட பரிசோதனை
சாரல் நல்லாத்தான் இருக்குது 🙂
உம்மட புதி வீடு நல்லாயிருக்கு, வலதுபக்க கரை ஏன் வெறும் வெள்ளையா இருக்கு, அகலப்படுத்தலாம் தானே
இன்னா தலீவா, புது டெம்லெட்டு, புது வீடு,புதுப் பொண்டாட்டி கலக்கிற சயந்தன். . .
(சன் டீவி விளம்பரத்தைப் பார்த்த எபெக்ட்டில போடும் பின்னுட்டமிது. தங்களுக்கு எபிடி சரியாகப் பொருந்துங்கோ..)
அப்போ சயந்தனுகுள்ளையும் ஒரு புகைபடக்காரன் ஒளிந்திருக்கிறான் என்பது தெரியுது.
fire fox இல நடுவில தெரியுதே..
வலது பக்க கரை IE இல தான் தெரியுது..
படங்கள் அழகாக உள்ளன…
எங்கே இருக்கு இந்த இடம்?
Testing