04 மார்ச் 2012 அன்று கனடா செல்வச்சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற “ஆறாவடு” நாவல் விமர்சன அரங்கில், ரஃபேல் ஆற்றிய விமர்சன உரையின் முழுமையான காணொளி வடிவம். நிகழ்விற்கு எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் தலைமையேற்றிருந்தார்.
Audio Quality: Good – Video Quality: Poor
Last modified: April 20, 2012
No comments yet.