தனியே தன்னந்தனியே :)

வெளியே போகும் வரும் போதுகளில் ச்சும்மா ஐபோன் கொண்டு கிளிக்குவதுண்டு. இந்த முறை போட்டியின் தலைப்பில் அமைந்த (என நான் நினைக்கும்) ஒரு படம் இது – என்ன சோகத்திலோ அமர்ந்திருக்கின்றார் பூனையார்.


Photobucket - Video and Image Hosting

13 Comments

  1. இந்த தனிமை இனிமையாக இருக்கிறது.

  2. இந்த தனிமை இனிமையாக இருக்கிறது.

  3. முன்பே என்னிடம் ஒரு பூனை இருந்தது.போட்டிக்கு அனுப்பலாமென்றிருந்தேன்.நீங்கள் முந்திக் கொண்டீர்கள்.

  4. முன்பே என்னிடம் ஒரு பூனை இருந்தது.போட்டிக்கு அனுப்பலாமென்றிருந்தேன்.நீங்கள் முந்திக் கொண்டீர்கள்.

  5. Hello! I am Wangbu. I am from the Philippines. There are so many blogs in this world. I found your blog one of the most wonderful. I am happy to visit it 

  6. Hello! I am Wangbu. I am from the Philippines. There are so many blogs in this world. I found your blog one of the most wonderful. I am happy to visit it 

  7. நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

  8. நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

  9. பாறையும் பூனையும் நல்ல பொருத்தம்!
    வாழ்த்துக்கள்!!

  10. பாறையும் பூனையும் நல்ல பொருத்தம்!
    வாழ்த்துக்கள்!!

  11. facebook ல இருந்த ‘தனியே ‘என்று நினச்சிட்டன்…உங்கள விட பூனைக்குட்டிதான் பாவம்

Comments are closed.