ஏற்கனவே ஒரு தடவை கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன்னர் பதிவுலகில் பின்னவீனத்துவம் குறித்த உரையாடல்கள் நடந்த போது எனக்கும் வசந்தனுக்குமான இந்த உரையாடலை வசந்தன் தனது பதிவில் வெளியிட்டிருந்தார்.
அடுத்த ஒருவருடத்தில் அந்த உரையாடலை மீளவும் வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன்
முதற்பதிப்பு Friday, February 23, 2007
இரண்டாம் பதிப்பு இன்று