1981 மே 31 நடு இரவு ஓர் இனத்துக்கெதிரான அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண நூல் நிலையம் எரியூட்டப்பட்டது. தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாயுள்ள அந் நூலக எரிப்புக் குறித்து நண்பர் சோமிதரன் எரியும் நினைவுகள் என்னும் ஆவணப் படமொன்றைத் தயாரித்துள்ளார். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் யாழ் நூலகம் குறித்தும் எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்தும் சோமிதரன் வழங்கிய கருத்துக்களை இங்கு கேட்கலாம்.
5 Comments
Comments are closed.
சயந்தனண்ணா ஏன் கடைசில டக்கென்டு முடிச்சனீங்கள் ?? சோமியண்ணா இன்னும் ஏதோ கனக்க உண்மைகள் இரகசியங்களை சொல்ல வந்தவர் போலிருக்கு.
சயந்தனண்ணா ஏன் கடைசில டக்கென்டு முடிச்சனீங்கள் ?? சோமியண்ணா இன்னும் ஏதோ கனக்க உண்மைகள் இரகசியங்களை சொல்ல வந்தவர் போலிருக்கு.
சோமியின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
சோமியின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
//சயந்தனண்ணா ஏன் கடைசில டக்கென்டு முடிச்சனீங்கள் ??//
சினேகிதி.. சிஞ்சா மனுசி கலையகத்தை பொறுத்தவரை நேரக் கட்டுப்பாடு கண்டிப்பாக கடைப்பிடிக்கப் படுகிறது. :))