லலிதா மாஸ்டர் அவர்கள் ஓவியம் வரைவதற்கான அடிப்படைகளை மிகவும் எளிமையாகக் கற்றுக்கொடுத்தார். புள்ளிகள், கோடுகள், குறுக்குக் கோடுகள், நிழலிடும் கோடுகள், கிறுக்கல்கள், வண்ணத் திட்டுகள் எனத் தொடங்கி, சிறிய இலைகள், பூக்கள், பூந்தொட்டி என்று படிப்படியாகப் பயிற்சி அளித்தார். இவ்வாறு எளிய பயிற்சிகளின் வழியாக ஓவியம் வரைவதற்கான நம்பிக்கை எங்களுக்குள் உருவானது. தொடர்ந்து, அழகான கேரளத்து வீட்டை வாட்டர் கலரில் வரையும் பயிற்சியும் நடைபெற்றது.
ஓவியம், வாழ்க்கை.
Your speech about one’s duty towards oneself was an eye-opener. In India, tradition and family have taught people that their primary obligation is to serve their families, kith and kin, leaving little room for concern for society or for their own spiritual evolution.

கருத்துகள்