
சௌத்பவுண்ட் (Southbound Review) இதழின் ஆறாவது இலக்கம் வெளியாகியுள்ளது.
அமெரிக்க எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான டேமியன் சியர்ல்ஸுடனான (Damion Searls) விரிவான நேர்காணல் இந்த இதழின் முதன்மைப் பதிவாக அமைந்துள்ளது.
இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை, சபரிநாதனின் கவிதை, புத்தக மதிப்புரைகள், கல்வி மற்றும் கலாச்சாரத்துறை சார்ந்த கட்டுரைகள், தென்னகத்தை ஒட்டுமொத்தமாகக் கணக்கில் கொண்ட இலக்கிய விவாதங்கள் எனப் பல்வேறு தளங்களைச் சேர்ந்த ஆக்கங்களுடன், விரிவான வாசிப்பு அனுபவத்தை அளிக்கும் வகையில் இந்த இதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்