Uncategorized
October 31, 2026 · ◷ 1 நிமிட வாசிப்பு

பழங்குடிகளை என்ன செய்வது?

பழங்குடிகளை எப்படி கையாள்வது? அவர்களை “நாகரீகப்படுத்தலாமா?” அது அவர்கள் மீதான வன்முறை. அவர்களை அப்படியே விட்டுவிடலாமா? அது அவர்களை கைவிடுதல் அல்லவா? அவர்களை என்னதான் செய்வது? வெரியர் எல்வினிடம் காந்தி சொன்னது என்ன?

கருத்துகள்

உங்கள் கருத்தை எழுதுங்கள்