Uncategorized
October 30, 2026 · ◷ 1 நிமிட வாசிப்பு

மாணவர் கிளர்ச்சிகளில் வன்முறை…

செர்பியாவில் மாணவர்கள் தேர்தலில் அரசைத் தோற்கடித்திருக்கிறார்கள். தொடர்ச்சியான மக்கள் தொடர்புப் பிரச்சாரச் செயல்பாடுகளிந் வழியாக அவர்கள் இதைச் செய்தார்கள். இந்தியாவிலும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்கள் ஜனநாயகவழியிலேயே உள்ளன.

ஆனால், பிரெஞ்சு மாணவர் இயக்கத்தின் செயல்பாடுகள் தெருவன்முறையாக உள்ளன? அந்த வன்முறைச் செயல்பாடுகள் ஏன் உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகின்றன? பிரெஞ்சுப் பண்பாட்டில் இதற்கென ஏதேனும் தனித்துவமான பின்னணி உண்டா?

வன்முறை மக்கள் தொடர்புச் செயல்பாடாக மாறும்போது, அதன் அடிப்படையான ஜனநாயகத் தன்மை எவ்வாறு இல்லாமலாகிறது?

தத்துவார்த்தமான விவாதங்களுடனும் பிரெஞ்சு வரலாற்றின் நீண்ட பின்னணியுடனும் அஜிதன் முன்வைக்கும் இந்தக் கட்டுரை,  இந்தியாவிலும் வெளியிலும் விரிவான கவனத்தைப் பெற்றுள்ளது.

Why Did Adorno Call the Cops?

கருத்துகள்

உங்கள் கருத்தை எழுதுங்கள்