நேற்றைய இரவில் இருந்து இங்கு பனிப் பொழிந்து கொண்டிருக்கிறது. அதிகாலை 6 மணிக்கு புகையிரத நிலையத்திற்கு செல்ல கால்கள் புதையப் புதைய நடக்க வேண்டியிருந்தது. முதல் முறை.. அதனால் ஒரு வித கிளர்ச்சி.. நாளாக நாளாக அலுப்பினையும் எரிச்சலையும் தருவது உறுதி. படங்களின் மேல் கிளிக்குக..
Last modified: January 24, 2007
சயந்தன், எங்கயும் புகைப்படக்கலை படிச்சனீரோ? தொடர்ந்து புகைப்படத்தொகுப்புக்களைப் போட்டு உயிர வாங்குரீர்…அதாவது உம்மட படம் அவ்வளவு உயிரோட்டமாக இருக்கெண்டு இதுக்கு விளக்கம் சொல்லலாம்.

ஸ்விஸ் நாடுதானே..? அழகான படங்கள்.
ஸ்விஸ் நாடுதானே..? அழகான படங்கள்.
சயந்தன்!
பனிபொழிந்த வீதியால் வாகனம் ஓட்டுவது ரொம்பச்சிரமம். ஆனால் ஒரு த்ரிலிங் இருக்கும். ஓட்டிப்பாத்திருக்கிறியளோ?
படங்கள் சூப்பர்

//சயந்தன், எங்கயும் புகைப்படக்கலை படிச்சனீரோ?//
சோமி இதெல்லாம் தானா ஊறி வாறது.. கலையப்பா கலை..கலர் படத்தையே கறுப்பு வெள்ளையில எடுத்திருக்கிறனெண்டா பாரும்..

படங்கள் நன்றாக இருக்கிறது சயந்தன், எங்கே இருந்து எடுத்தீர்கள்? ஏதேனும் வண்டிக்குள்ளிருந்தா?
பனி மிக மிக அழகாக இருக்கிறது.. எனக்கு இது போன்ற பனிப் பொழியும் ஊர்களைப் பற்றி ஒரு பயம் உண்டு, சும்மாவே குளிர் ஒத்துக் கொள்ளாது என்பதால்.
இந்தப் படங்களைப் பார்க்கையில் பனி பொழியும் ஊர்களுக்குக் கூட ஒருமுறை சென்றுவரும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டுவிட்டது 🙂

பொன்ஸ்.. வண்டியெல்லாம் இல்லை. சாதாரணமாக நடந்து கொண்டே எடுத்தது தான்.
பொன்ஸ்.. வண்டியெல்லாம் இல்லை. சாதாரணமாக நடந்து கொண்டே எடுத்தது தான்.
சயந்தன்!
இப்படி! படமெடுப்பது எனக்கும் பிடிக்கும்; இத் தடவை இன்னும் பாரிஸில் ஒரு துளியும் விழவில்லை.
தூர இடங்களில் நாறடித்து விட்டது.
பார்ப்போம்.
நல்ல படங்கள்..
யோகன் பாரிஸ்