பசுத்தோல் போர்த்திய புலிகளோ?

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வட்டுக்கோட்டையில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய இரண்டு பசுமாடுகளை இராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டார்கள் – சோமிதரன் (சந்தோசம் தானே மச்சான்..)ஆனந்த விகடன், 10.01.07


Photobucket - Video and Image Hosting

படம் – திரு கிளிநொச்சியிலிருந்து

6 Comments

  1. என்ன சயந்தன் என்ர பெயரை சொல்லாட்டி கண்ணூபட்டுப் போயிடுமோ….

    சயந்தன் நீங்கள் பழைய படி புது வேகத்தோடு செயற்படுவதற்கு வாழ்த்துக்கள்.

  2. என்ன சயந்தன் என்ர பெயரை சொல்லாட்டி கண்ணூபட்டுப் போயிடுமோ….

    சயந்தன் நீங்கள் பழைய படி புது வேகத்தோடு செயற்படுவதற்கு வாழ்த்துக்கள்.

  3. திரு என்பவர் பரபரப்பு பத்திரிகையில எழுதுறவரா

  4. திரு என்பவர் பரபரப்பு பத்திரிகையில எழுதுறவரா

Comments are closed.