வீடியோ பாருங்கோ

By சினிமா

எனது தனிப்பட்ட நோக்கம் ஒன்றிற்காக எடுத்த வீடியோ பதிவுகளின் சில காட்சிகள் இவை. வீட்டிற்கு அருகில் உள்ள காட்சிகளை தனியே தொகுத்திருக்கிறேன். எனது தொகுத்தல் பயிற்சிக்காக.. சரி வருகுது போல கிடக்கு.. இனியென்ன.. கமெரா கிடைச்சால் குறும்படம் எடுக்கிற ஆட்கள் வரிசையில நானும் சேரவேண்டியது தான்.

Last modified: November 17, 2006

14 Responses to " வீடியோ பாருங்கோ "

  1. Divya says:

    Wow wonderful picturisation, Good one!!! Keep shooting and posting yours!
    [ small suggestion- your camera speed while moving is lil fast I think, esply when you go around the tree ]

  2. Divya says:

  3. டிசே தமிழன் says:

    நல்லாயிருக்கிறது ஓய்!

    இறுதிக்காட்சியில் புறமுதுகிட்டு நடப்பவர் வசந்தனா? ஏன் கேட்கிறன் எண்டால் அவர்தான் ஒரு உறைக்குள் இருந்த இரண்டுகத்திகளில் ஒண்டு போயிட்டது எண்டு முந்தி ஒப்பாரி வைத்தவர்…. தோற்பவர்தானே புறமுதுகிட்டு முகத்தைக்காட்டாது ஓடுவினம்.

  4. டிசே தமிழன் says:

  5. Anonymous says:

    எழுதிக்கொள்வது: NONO

    மரம் தெரியாது என்று மரத்தை காட்டுகிறீர்ரோ?..!!!

    9.9 18.11.2006

  6. Anonymous says:

    எழுதிக்கொள்வது: NONO

    மரம் தெரியாது என்று மரத்தை காட்டுகிறீர்ரோ?..!!!

    9.9 18.11.2006

  7. வசந்தன்(Vasanthan) says:

    டி.சே.
    அது ஒப்பாரியில்லையப்பு, வெற்றிக்களிப்பு.

  8. வசந்தன்(Vasanthan) says:

    டி.சே.
    அது ஒப்பாரியில்லையப்பு, வெற்றிக்களிப்பு.

  9. சயந்தன் says:

    திவ்யா
    மரத்தை சுற்றும் காட்சியை நான் தான் தொகுத்தலில் அதிகப் படுத்தினேன். அப்போ தான் ஒரு திரில் இருக்குமென்று..

  10. சயந்தன் says:

    திவ்யா
    மரத்தை சுற்றும் காட்சியை நான் தான் தொகுத்தலில் அதிகப் படுத்தினேன். அப்போ தான் ஒரு திரில் இருக்குமென்று..

  11. கொட்டாங்கச்சி says:

    பொதுவா காதலியும் காதலனும் மரத்த சுத்துவாங்க. நீங்க கேமராவோட சுத்தியிருக்கீங்க..

  12. கொட்டாங்கச்சி says:

    பொதுவா காதலியும் காதலனும் மரத்த சுத்துவாங்க. நீங்க கேமராவோட சுத்தியிருக்கீங்க..

  13. சயந்தன் says:

    //பொதுவா காதலியும் காதலனும் மரத்த சுத்துவாங்க. நீங்க கேமராவோட சுத்தியிருக்கீங்க..//

    இதிலயும் அவங்க தான் சுத்துறாங்க.. அனா அந்த காட்சியை பார்வையாளரோடை view இல வைக்காமல்.. காதலர்களோடை view இல வைச்சிருக்கிறன்.. அதுக்காக ஏன் அவங்க மேலை பாத்தபடி சுத்துறாங்க எண்டு கேட்க கூடாது..

  14. சயந்தன் says:

× Close