பனி விழ முதல்..

By சினிமா

இன்னும் சில தினங்களில் இங்கு பனிப்பொழிவு ஏற்படுமாம்.. இப்போது காலை வேளைகளில் புற்பரப்புக்களில் பனி லேசாக விசிறுப்பட்டு இருக்கிறது.. ஒரு முயற்சியாக பனிக்கு முன்பும் பின்பும் குறித்த சில ஒரே இடங்களை படம் பிடிக்கலாம் என நினைத்தேன். அவைதான் இவை.. இதே இடங்களை பனியின் பின்னரும் எடுப்பதாக உத்தேசம்..

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Last modified: November 5, 2006

24 Responses to " பனி விழ முதல்.. "

  1. me says:

    பனிதான்!!

  2. me says:

    பனிதான்!!

  3. Ananthan says:

    enaku madum thaan ippidi oru pani irunthichu endu ninaithen..unakum irukka athu :p

  4. Ananthan says:

    enaku madum thaan ippidi oru pani irunthichu endu ninaithen..unakum irukka athu :p

  5. Anonymous says:

    எழுதிக்கொள்வது: suthan

    நல்ல பதிவு

    0.5 14.11.2006

  6. Anonymous says:

    எழுதிக்கொள்வது: suthan

    நல்ல பதிவு

    0.5 14.11.2006

  7. Anonymous says:

    எழுதிக்கொள்வது: suthan

    எழுதிக்கொள்வது: suthan

    நல்ல பதிவு

    0.5 14.11.2006

    0.11 14.11.2006

  8. Anonymous says:

    எழுதிக்கொள்வது: suthan

    எழுதிக்கொள்வது: suthan

    நல்ல பதிவு

    0.5 14.11.2006

    0.11 14.11.2006

  9. வசந்தன்(Vasanthan) says:

    ம். நல்ல படங்கள்.
    உமக்குப் பனி பிடிக்காமல் இருந்தால் சரி.
    கவனமாயிரும்.

  10. வசந்தன்(Vasanthan) says:

    ம். நல்ல படங்கள்.
    உமக்குப் பனி பிடிக்காமல் இருந்தால் சரி.
    கவனமாயிரும்.

  11. மலைநாடான் says:

    நான்கு மாநிலங்களைத் தொட்டு நிற்கும் ஏரிக்கரைபோல் தெரிகிறதே. அதுதானோ?

  12. மலைநாடான் says:

    நான்கு மாநிலங்களைத் தொட்டு நிற்கும் ஏரிக்கரைபோல் தெரிகிறதே. அதுதானோ?

  13. Anonymous says:

    எழுதிக்கொள்வது: johan-paris

    சயந்தன்!
    நல்ல படங்கள்; இது எங்கே??எடுத்தவை;நாடு எது?சுவிசா??கனடாவா?
    யோகன் பாரிஸ்

    22.55 14.11.2006

  14. Anonymous says:

    எழுதிக்கொள்வது: johan-paris

    சயந்தன்!
    நல்ல படங்கள்; இது எங்கே??எடுத்தவை;நாடு எது?சுவிசா??கனடாவா?
    யோகன் பாரிஸ்

    22.55 14.11.2006

  15. சயந்தன் says:

    Johan – paris இது சுவிசில் எடுக்கப்பட்டவை. மலைநாடன் இது agerisee.. zug மாநிலத்தில்..

  16. சயந்தன் says:

    Johan – paris இது சுவிசில் எடுக்கப்பட்டவை. மலைநாடன் இது agerisee.. zug மாநிலத்தில்..

  17. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Bagerathan

    அழகான படங்கள். பனி விழுந்த பிறகு எதிர்பார்க்கிறேன். இந்த எழுதியின் மூலநிரலை எங்கு பெறலாம்?

    19.47 16.11.2006

  18. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Bagerathan

    அழகான படங்கள். பனி விழுந்த பிறகு எதிர்பார்க்கிறேன். இந்த எழுதியின் மூலநிரலை எங்கு பெறலாம்?

    19.47 16.11.2006

  19. சயந்தன் says:

    பகீ..
    இந்த நிரல் இப்போது பலராலும் பயன்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் இப்போது அனைவருமே Keyman போன்ற செயலிகளை பாவிக்கிறார்கள். அதனால் இந்த நிரலி தேவைப்படுவதில்லை. இது 2 வருடங்களுக்கு முன் இட்டது. எப்படி இட்டது என்பதையே மறந்து விட்டேன். கண்டிப்பாக தேவையானால் சொல்லுங்க..

  20. சயந்தன் says:

  21. Anonymous says:

    எழுதிக்கொள்வது: keerthi

    சிறப்பாக இருக்கின்றது.

    0.40 22.11.2006

  22. Anonymous says:

    எழுதிக்கொள்வது: keerthi

    சிறப்பாக இருக்கின்றது.

    0.40 22.11.2006

  23. மலைநாடான் says:

    அதுதான் பனி பொழியவேயில்லை..:))

  24. மலைநாடான் says:

    அதுதான் பனி பொழியவேயில்லை..:))

× Close