March 4, 2006 தஞ்சாவூரு மண்ணெடுத்து… இதில பாவிக்கப்பட்டிருக்கிறது மண்ணா அல்லது என்னது என்று சரியா தெரியெல்லை. எண்டாலும் மிக அற்புதமான motion graphics வகையைச் சார்ந்த இந்தத் துண்டு வீடியோவை நேரமிருந்தா நீங்களும் பாருங்க.. கொஞ்சம் நீளமானது..
எழுதிக்கொள்வது: Naanthan
அற்புதமாயிருக்கு..
11.22 6.3.2006