தமிழீழம்-தமிழகம்-இயக்குனர் சீமான்

By அரசியல்

அண்மையில் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இயக்குனர்களான சீமான், தங்கர் பச்சான், சேரன் ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்வொன்றில் இயக்குனர் சீமான் தெரிவித்த கருத்துக்கள் இவை. தமிழக அரச இயந்திரத்தின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாடுகளை சாடும் இவர் அண்மையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாகவும் தன் எண்ணத்தை பதிந்திருக்கின்றார்.

நன்றி TTN, வன்னியன்

Last modified: January 27, 2006

24 Responses to " தமிழீழம்-தமிழகம்-இயக்குனர் சீமான் "

  1. Anonymous says:

    எழுதிக்கொள்வது: nalayini

    ey;yJ rPkhd;
    rpjk;guk; gj;kpdpAk; me;jpAh; tpa[hTk; uPl;lh NkupAk;
    ghypay; ty;YwT nra;ag;gl;l NghJ ePq;fs; vd;d nra;jPh;fs;?
    ,d;W Rfhrpdpia Fw;wk; nrhy;Yk; ePq;fs; md;W vd;d nra;jPh;fs;?

    0.55 27.1.2006

  2. Anonymous says:

  3. சயந்தன் says:

    நளாயினி என்ன சொல்லுறா எண்டால்….

    நல்லது சீமான்
    சிதம்பரம் பத்மினியும் அந்தியுர் வியஜாவும் ரீட்டா மேரியும்
    பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட போது நீங்கள் என்ன செய்தீர்கள்?
    இன்று சுகாசினியை குற்றம் சொல்லும் நீங்கள் அன்று என்ன செய்தீர்கள்?

  4. சயந்தன் says:

  5. Kanags says:

    சயந்தன், நேற்றிரவு உங்கள் குரலை வானொலியில் (இன்பத்தமிழ் ஒலியில்)கேட்டேன். கலக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து நல்ல பல நிகழ்ச்சிகளைத் தரவேண்டும்.

  6. Kanags says:

  7. சயந்தன் says:

    நன்றி Kanags

  8. சயந்தன் says:

    நன்றி Kanags

  9. Anonymous says:

    ஐயா, யாருங்க இந்த இயக்குனர் சீமான்? நடிகை சொர்ணமால்யாவை வைத்து “சாரி எனக்கு கல்யாணம் ஆயிட்டுச்சு” என்ற கலைப்படத்தை எடுத்தாரே அவரா? படம் வெளி வரவில்லை, அவர்தான் என்றால் பஞ்ச தந்திரம் படத்தில் கமலஹாசனின் நண்பராய் தெலுங்கு பேசுபவாய் வந்தாரே அவரும் இவரும் ஒன்றா?

  10. Anonymous says:

  11. Anonymous says:

    அவரு சிறீமன்.. Shriman.. இவரு சீமான்… வீர நடையெண்ணு ஒரு படம் எடுத்தாரே.. அப்புறம் தம்பின்னு ஒரு படம் பண்ணிட்டிருக்கிறாரு மாதவனை வைச்சு..

    குறிப்பு: சாரி எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு வந்தாச்சு.. நான் பாத்துட்டேன்..

  12. Anonymous says:

  13. நண்பன் says:

    கேட்பதில் சிக்கல்கள் இருக்கின்றனவே.. mp3 வடிவிலும் தரவெற்றினால் எமக்கு இலகுவாக இருக்கும்

  14. நண்பன் says:

    கேட்பதில் சிக்கல்கள் இருக்கின்றனவே.. mp3 வடிவிலும் தரவெற்றினால் எமக்கு இலகுவாக இருக்கும்

  15. christopheralaxander94399570 says:

    I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog

    http://pennystockinvestment.blogspot.com

  16. christopheralaxander94399570 says:

    I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog

    http://pennystockinvestment.blogspot.com

  17. வசந்தன்(Vasanthan) says:

    அடப்பாவியளா,
    பின்னூட்டங்கள் காணாதெண்டா, விளம்பரங்களையும் மட்டுறுத்தி விடுவியள் போல.
    விளம்பரம் அனுமதிக்கிற பதிவுகளையும் நிப்பாட்டுறதுக்கு அடுத்த கூட்டத்தொடரில சட்டம் கொண்டுவர வேணும்.

  18. வசந்தன்(Vasanthan) says:

    அடப்பாவியளா,
    பின்னூட்டங்கள் காணாதெண்டா, விளம்பரங்களையும் மட்டுறுத்தி விடுவியள் போல.
    விளம்பரம் அனுமதிக்கிற பதிவுகளையும் நிப்பாட்டுறதுக்கு அடுத்த கூட்டத்தொடரில சட்டம் கொண்டுவர வேணும்.

  19. Anonymous says:

    What brahmins have to do with this. Have these directors ever protested against any atrocities and rapes in India or Tamil Nadu.
    Where were they then.

  20. Anonymous says:

    What brahmins have to do with this. Have these directors ever protested against any atrocities and rapes in India or Tamil Nadu.
    Where were they then.

  21. Anonymous says:

    Why this fellow, Seeman, makes a film with Madhavan, a brahmin as the hero. He needs a brahmin to make money but he abuses brahmins for no reason.About Thangar Bachan
    the less said the better it is.
    We all know what that MCP(Male Chauvinist Pig) said.

  22. Anonymous says:

  23. சயந்தன் says:

    வசந்தன்.. அதெப்படி விளம்பர பின்னூட்டம் எண்டுவீர்.. கிறிஸ்தோபர் அலெக்சான்டர் என்ர நண்பராகவும் இருக்கலாம் தானே..

  24. சயந்தன் says:

× Close