ஈழ விடுதலைப் போரின் ஆரம்ப காலங்களில் போராட்ட வளர்ச்சிக்கு அதிக அளவில் உதவி புரிந்த அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்தும் அவரின் உதவிகள் குறித்தும் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் கூறுவதை அவரது குரலிலேயே இங்கே கேட்கலாம். இதற்கு realPlayer என்னும் மென்பொருள் அவசியமாகிறது.
நன்றி விடுதலைத் தீப்பொறி, வன்னியன்
Last modified: January 26, 2006
நன்றி சயந்தன்.. இத பற்றித்தான் இப்ப விவாதம் போகுது..
எழுதிக்கொள்வது: vasanthan
பதிவுக்கு நன்றி
1.57 27.1.2006
good work
அரிய விடயமொன்றை தந்துள்ளீர்கள்.. நன்றி..
நன்றி சயந்தன்
Testing.. Testing..