வணக்கம்! சிட்னியில் நடந்து முடிந்த மாநாடு, மெல்பேண் வலைப்பதிவாளர்கள் சார்பில் வானொலியில் செய்த நிகழ்ச்சிகள், சில சிறுவர் பாடல் ஒலிப்பதிவுகள் என சிட்னிப்பயணம் போய்க்கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் மெல்பேண் திரும்பியவுடன் எழுத இருக்கிறேன்.
நாளை வானொலியில் வலைப்பதிவுகள் குறித்த ஒரு அறிமுகம் வழங்கப் போறன்.. சும்மா கத்தரிக்காய் கறி வைக்கிறது எப்பிடியெண்டு கத்தாமல் பிரியோசனமா ஏதாவது பண்ணும் என வசந்தன் கத்தியதன் விளைவு அது!!
இப்போதைக்கு இன்று சிட்னியில் எடுத்த இரண்டு படங்கள்… மீதி வரும்!!!
Last modified: September 23, 2005
சயந்தன்.
அப்ப கத்தரிக்காய் கறி வைப்பது,சாப்பிடுவது
அவ்வளவு கேவலமாகி விட்டதா?
நீங்கள் அடிக்கடி கத்தரிக்காயைப் பற்றி
கேவலமாக் சொல்லிவருவதை நாங்கள்
அவதானித்து வருகிறோம்.
அகில உலக கத்தரிக்காய் ரசிகர் மன்றத்தின் சார்பாக கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்.மீறியும் நடந்து கொண்டால்
கத்தரிக்காயின் முன்னால் மன்னிப்பு
கேட்கவேண்டி வரும் என்பதுடன் முதலாவது கத்தரிக்காய் போர் உமக்கு
எதிராக நடத்தவேண்டிய நிலைக்கு
தள்ளப்படுவோம் என்பதையும் தெரிவித்து
கொள்கிறோம்.
இப்படிக்கு
கரிகாலன்.
04 வட்டசெயலாளர்
அகில உலக கத்தரிக்காய் ரசிகர் மன்றம்.
வட அமெரிக்க பிரிவு.
“எம் உடல் மண்ணுக்கு உயிர் கத்தரிக்காயுக்கு”

சிட்னீக்கு திரிஷா படிக்க வராளாமென்டு சும்மாதான் சொன்னனான், உடன நான் சிட்னீல இருக்கிற அக்காவ பர்க்க போரன் என்டு கிளம்பி ஒடினனீ. அங்ககத்தரிக்காய் கறி வைக்கிறது எப்பிடிyamm……..

//சிட்னீக்கு திரிஷா படிக்க வராளாமென்டு சும்மாதான் சொன்னனான், உடன நான் சிட்னீல இருக்கிற அக்காவ பர்க்க போரன் என்டு கிளம்பி ஒடினனீ. ///
உதென்ன புதுக்கதை?

🙁
🙁
எழுதிக்கொள்வது: Naan thaanada
அக்கா இல்லை தங்கச்சி…
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்… என்று பாசம் வந்திட்டுதோ தெரியல
22.8 24.9.2005

மாநாட்டுப் படங்கள் எங்க? சனம் கேட்டுக் களைச்சிட்டுது! :OP