திசை ஒன்பது வாசிப்பு / சின்னராஜா விமலன்

புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர் சயந்தன் எழுதிய ‘திசை ஒன்பது’ நாவலை இன்றைய தினம் படித்து முடித்ததும் சிறியதொரு அறிமுகக் குறிப்பை எழுதத் தோன்றியது. புலம்பெயர் எழுத்துக்கள் அறிமுகப் படுத்திய புதிய களங்கள் ஈழத்து இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவையாக அமைந்தன. அந்தவகையில் ரஷ்யா – உக்ரேன் போரை முழுமையாகச் சித்திரிக்காவிட்டாலும்…