ஆறா வடு – அருண்மொழி வர்மன்

நண்பர் சயந்தனின் ஆறாவடு நாவலை ஒரே நாவலில் வாசித்து முடித்தேன்.  எனக்குத் தெரிந்து எமது தலைமுறையச் சேர்ந்த ஈழத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து வந்திருக்கும் முதலாவது நாவல்.  நான் வாழ்ந்த சூழல், நாட்களை மீளவும் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கின்ற நாவல்.  எனக்கு மிகவும் பிடித்தும் இருக்கின்றது, வாழ்த்துக்கள் புத்தகத்தின் பக்கங்கள் சற்றே…

ஆறா வடு – ரமேஸ் ஸ்டீபன்

சயந்தனின் “ஆறாவடு” நாவல் விமர்சனக் கூட்டம் இன்று நடைபெற்றது. முரளியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு மண்டபம் நிறைந்த மக்கள் வருகை தந்திருந்தார்கள். (மண்டபம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பெரிய மண்டபம் இல்லை.) என்.மகாலிங்கம் தலமைதாங்கி இருந்தார். மயூ மனோ, ராபேஃல் மற்றும் இப் புத்தகம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில்…

ஆறா வடு – பிராகாஷ் வெங்கடேசன்

சயந்தனின் ஆறாவடு படித்து முடித்தேன். பொதுவாக சயந்தனின் எழுத்துகள் எந்தவித கோட்பாட்டு கட்டமைப்பை மனதில் கொண்டும் எழுதப்படுபவை இல்லை என்று நம்புகிறேன். நிகழ்வுகள் மனிதனை விளிம்புக்கு தள்ளும்போது சிந்திப்பதும், சிந்தனையின் எல்லையாக தினப்படி வாழ்க்கை அமைவதும் என சயந்தன் செய்வது ஒரு bottom-up approach. யமுனா எத்ரிஸ் கிழவனின்…

ஆறாவடு – ரவீந்திரன்.ப சுவிஸ்

//கடைசித் தொங்கலில் நின்ற சிவராசன் அவரது நாடகங்களிலும் தெருக்கூத்துகளிலும் வருவதைப் போன்ற பச்சை உடையும் சட்டித் தொப்பியும் அணிந்த ஒரிஜினல் ஆமிக்காரன் ஒருவனை மிகக் கிட்டத்தில் பார்த்தார்// //எனக்கும் இயக்கத்தில் கோபம் கோபமாய் வந்தது. பிறகு நான்தானே இயக்கம் என்ற நினைப்பும் வந்தது. பிறகு சனங்களில் கோபம் வந்தது//…

ஆறா வடு – ராஜசுந்தரராஜன்

“ஆறா வடு” வாசிப்பதற்கு முந்தி நான் சயந்தனை வாசித்ததில்லை. “ஆறா வடு” வாசித்த பிறகு இரண்டு நாட்களுக்கு வேறு எதையும் வாசிக்க முடியாமல் இருந்தேன். ஹிந்துகள் அடிமைகளாக இருப்பதற்கே தகுதியுள்ளவர்கள் என்று எனக்கேனோ சிறு வயது முதலே ஓர் எண்ணம் வடுக்கொண்டுவிட்டது. அவர்களுக்குள் ஒற்றுமைக்கான ஒரு பொதுக் காரணி…