என்னாலை எழுத வந்தவராம்

நானெல்லாம் இப்ப ஒண்டும் எழுதுறதில்லை. வசந்தனும் சரியா குறைச்சிட்டார். அதுக்கிப்ப என்ன எண்டும் ஏதோ பெரிசா உவை ரண்டு பேரும் முந்தி வலைப்பதிவில கோலோச்சினவை மாதிரி கதைக்கினம் எண்டு ஆரும் கேப்பினம். ஆனாலும் பாருங்கோ கோலோச்சாட்டிலும் நாங்கள் ரண்டு பேரும் நிறைய வாலாட்டினாங்கள். அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா…

என் முதல்ப் பதிவு

நினைவுகள் மீட்டல் எவ்வளவு சுகமானது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் செப்ரம்பர் 2004 செப்ரெம்பர் 22 ஒஸ்ரேலியாவிலிருந்து வலையுலகில் எனது முதல் பதிவை இட்டேன். யாழ் நெற் தந்த வசதியூடாக உனது முதலாவது வலைப்பதிவு வலையேறியது. ம்.. காலம் தான் எவ்வளவு வேகமாயோடுகிறது.. அந்தப் பழைய பதிவுகளை இப்போதும் படித்துப்…

ஈழம் குறித்து ஜெயலலிதா..

சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே.. ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு…

தஞ்சாவூரு மண்ணெடுத்து…

இதில பாவிக்கப்பட்டிருக்கிறது மண்ணா அல்லது என்னது என்று சரியா தெரியெல்லை. எண்டாலும் மிக அற்புதமான motion graphics வகையைச் சார்ந்த இந்தத் துண்டு வீடியோவை நேரமிருந்தா நீங்களும் பாருங்க.. கொஞ்சம் நீளமானது..

ஜோதிடசிகாமணி ஜோதிகா சாமி

நீங்கள் திரிஷா ஜாதகக் காரரா..? அல்லது நயன்தரா ஜாதக காரரா..? உங்களுக்குரிய இந்த அண்டிற்கான பலாபலன்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா..? சரி.. கீழே வீடியோவில் ஜோதிட சிகாமணி ஜோதிகா சாமி காத்திருக்கிறார். கெட்டு தெரிந்து கொள்ளுங்கோ.. இதுவும் கனடாவில் ஒளிபரப்பானதென்று தான் நினைக்கிறேன். அவர்களுக்கு நன்றி. இதுவும் டிசேக்காகத்…