சினிமா ஜெருசேலம் சயந்தன், January 16, 2007 கூடி மகிழ்ந்திட்ட கோவில் வயல் வெளியாவும் இவர் இழந்தாரே – நேற்றுப்பாடி மகிழ்ந்திட்ட ஊரைத் திறந்துமேபோகும் திசையறியாரே..-புதுவை இரத்தினதுரை- படங்கள்: திரு – கிளிநொச்சி Continue Reading
சினிமா பொங்கல் நினைவுகளும் சோமிதரனும் சயந்தன், January 14, 2007 84 இல் அத்திவாரக் கல்லிட்ட எங்கள் வீடு முழுமை பெற்று முடிந்தது 94 இல் சந்திரிகா கொண்டு வந்த அரையாண்டுச் சமாதான காலத்தில்த் தான் என்றாலும், 88 களிலேயே பூச்சற்ற சுவர்களுடனும், ஒன்றிரண்டு பிரதான கதவுகள் தவிர மொட்டையாக நின்ற வாசல்களுடனும் இருந்த வீட்டினில் நாங்கள் குடி வந்திருந்தோம். ஆயினும் 95 வரை எங்கள் வீட்டீல் எத்தனை தடவை பொங்கல் கொண்டாடியிருக்கிறோம் என்றால் எனக்கு நினைவு தெரிய இரண்டு அல்லது… Continue Reading
Start Action Camera சயந்தன், December 3, 2006 கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு சிட்னியில் சிட்னிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம் நடாத்திய விழா ஒன்றில் இடம்பெற்ற நாடகம் பற்றிய வீடியோ இது. உடனடியாகவே வெளியிட அப்போது சிலர்? அனுமதி தரவில்லை. மிக அண்மையில் போனால் போகட்டும் போடலாம் என்ற படியால் இதை இங்கு இடுகிறேன். இதில் பல காட்சிகள் நானாகவே சுட்டவை. சிட்னி நகரக் காட்சிகள் உட்பட.. சிலது நான் சுட்டது வேறு வீடியோக்களிலிருந்து. Continue Reading
வீடியோ பாருங்கோ சயந்தன், November 17, 2006 எனது தனிப்பட்ட நோக்கம் ஒன்றிற்காக எடுத்த வீடியோ பதிவுகளின் சில காட்சிகள் இவை. வீட்டிற்கு அருகில் உள்ள காட்சிகளை தனியே தொகுத்திருக்கிறேன். எனது தொகுத்தல் பயிற்சிக்காக.. சரி வருகுது போல கிடக்கு.. இனியென்ன.. கமெரா கிடைச்சால் குறும்படம் எடுக்கிற ஆட்கள் வரிசையில நானும் சேரவேண்டியது தான். Continue Reading