நன்றி நவிலலும் புதிய பூனையும்
கடந்த ஒருவாரத்து நட்சத்திரப் பதிவுகளில் வழமைப் பாதையிலிருந்து மாறி ( சிங்கப் பாதை…? ) கொஞ்சம் கனமான விடயங்களை கையாள நினைத்திருந்தேன். அவ்வாறே செய்துமிருந்தேன். ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு விவாதப் புள்ளியைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன். பெரும்பாலும் இவ்வாறான (பொதுவாக ஈழம் குறித்த) கனத்த பதிவுகள் பின்னூட்டங்களால்… தொடர்க
