சிவத்தக் கன்னம் மட்டும் தான் சிவக்குமா

சத்தியமாக தஞ்சாவூரை ஆங்கிலத்தில் டன்சூர் என அழைப்பார்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சொல்லும் வரை! ஆனால் அவருக்கு கூட அதில் பெரும் சந்தேகம் இருக்குமாப்போல முகபாவனைகள் உணர்த்தின. இத்தனைக்கும் அவர் அங்கே தான் பிறந்திருக்கிறார். சென்ற வாரம் ரயில் பயணமொன்றில் அருகிருந்து சிநேகமாய்ப் புன்னகைத்த அவர் “இந்தியாவா” என…

தனியே தன்னந்தனியே :)

வெளியே போகும் வரும் போதுகளில் ச்சும்மா ஐபோன் கொண்டு கிளிக்குவதுண்டு. இந்த முறை போட்டியின் தலைப்பில் அமைந்த (என நான் நினைக்கும்) ஒரு படம் இது – என்ன சோகத்திலோ அமர்ந்திருக்கின்றார் பூனையார்.

பின்னவீனத்துவம் – புரிதலுக்கான உரையாடல்

ஏற்கனவே ஒரு தடவை கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன்னர் பதிவுலகில் பின்னவீனத்துவம் குறித்த உரையாடல்கள் நடந்த போது எனக்கும் வசந்தனுக்குமான இந்த உரையாடலை வசந்தன் தனது பதிவில் வெளியிட்டிருந்தார். அடுத்த ஒருவருடத்தில் அந்த உரையாடலை மீளவும் வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன் 🙂 முதற்பதிப்பு Friday, February 23, 2007இரண்டாம் பதிப்பு…