Comments for சயந்தன்

Comment on மகாப் பிரபுக்கள் by ஜேகே
கதை சுவாரசியம் என்றெல்லாம் சூரியனுக்கு டோர்ச் அடிக்கதேவையில்லை!

பின்நவீனத்துவமும் நக்கலும் தான் உங்கள் பலம் சயந்தன் … யாரு எவ்வளவு அடிச்சு மிரட்டினாலும் மாட்டேன் எண்டு சொல்லுங்க … இப்படியே எழுதுங்க!

அப்பவே கொமென்ட் போட வந்தனான் .. அப்ப enable பண்ணி இருக்க இல்ல .. இந்த கதையை ஏற்கனவே நாங்களும் சமாளிச்சிட்டோம்!!

சக்திவேல் அண்ணே!

//மெல்பனின் ஆரோ ‘கடி’ காயங்களுக்கு மருந்து தேடுவதாகக் கேள்வி//

நாங்க இன்சூரன்ஸ் எடுத்தபிறகு தான் கக்கூஸ் போவம்!!

Comment on மகாப் பிரபுக்கள் by vaaliban
//அந்த இரண்டு முதிர்ந்த ஜீவன்களுக்கிடையிலும் மௌனம் ஒரு புகையைப் போல படர்ந்தது சற்று நேரத்திற்கு. பின்னர் புகையைச் சுளகால் அடித்துக் கலைப்பது போல கனகுராசரின் வார்த்தைகள் மௌனத்தைக் கலைத்தன. “இன்னொரு ஒன்றரைப் பக்கத்தில் எல்லாம் முடிந்து விடும். அதற்கிடையில் புதியதொரு பாத்திரத்தை உள் நுழைக்கக் கூடாதென்று சுஜாதா சொல்லியிருக்கிரார்.// இது ஜேகே மீதான எள்ளல் என்பதையும் தாண்டி கதையின் ஓட்டத்திற்கும் உதவி இருக்கு – உங்கள் கெட்டித்தனம்.

//தமிழ்நாட்டு வாசகர்களும் என்னை மன்னிக்க வேணும். உங்களுக்கு நிறைய விசயங்கள் விளங்கியிருக்காது.குறிப்பா சர்க்கரைக்கும் சீனிக்கும் என்ன வித்தியாசமென்று.. ஏனெனில் உங்களுக்கு ஏகே 47க்கும் பிஸ்டலுக்கும் கூட வித்தியாசம் தெரியாதென்று கேள்விப்பட்டுள்ளேன். ..”// இந்த திமிரோடான நக்கல்தான் எனக்கு உங்கள் எழுத்தில் மிகப்பிடித்த விசயம்.

// “நீ வேறு இளந்தாரிப் பெடியன். உன்னைச் சரியாக விவரிக்காவிட்டால் உன்னை அவனாகக் கற்பனை செய்துவிடுவார்கள். அது பாவம். பிள்ளைப் பூச்சி” // இது தான் ஊமைக் குசும்பா ?

இது தனியே ஒரு சிறு கதை, தனியே ஒரு அரசியல் பார்வை, தனியே ஒரு அங்கீகாரத்திற்கு ஏங்கும் எழுத்தாளனின் வலி, தனியே உங்கள் விமர்சனங்களின் மீதான எள்ளல்: இத்தனை பரிமாணங்களை சேர்ந்து படைத்ததில் நீங்கள் ஒரு பேய்காய் எண்டு நிருபிக்குறீர்கள்.

// “ம்.. எனக்கும் கவலைதான் அன்னம்மா.. என்ரை மனசு தவிக்கிற தவிப்பு ஆருக்கு விளங்கும்.. ம்.. ”// இந்த இடத்தில் நீங்கள் மளுப்புகிறீர்கள் அல்லது, ஆதரவாளர்களின் காட்டமான விமர்சனத்திற்கு பயந்து அல்லது ஆதரவுக்கு நாடி சேப் பண்ணப் பாக்கிறியள் எண்டு திரும்ப பூதம் கிளம்பும். பூததிற்கு பயந்தா கிணறு கிடைக்குமா ?

ஆனா சயந்தன் அண்ணை, உங்கள் முதிர்ச்சிக்கு நீங்கள் இந்த உணர்வை இப்படி வெளிப்பட்டு போட்டு உடைப்பீர்கள் (உங்கள் பாணியிலேயே) என்று நான் எதிர்பார்க்கவில்லை……

Comment on மகாப் பிரபுக்கள் by எஸ் சக்திவேல்
>“இல்லை.. முன்னைப்பின்ன செத்துப் பழக்கமில்லை. அந்த அனுபவமுமில்லை. வாழ்க்கையில் செத்தேயிராதவன் சாவினைப்பற்றிச் சொல்வது இலக்கிய நேர்மையற்ற மொள்ளமாரித்தனமல்லவா..”

இந்த அட்டிலரி அடி விளங்குது, அதுதான் நானும் அரசியல் கதைப்பதை விட்டுவிட்டேன் !

Comment on மகாப் பிரபுக்கள் by எஸ் சக்திவேல்
>அந்த இரண்டு முதிர்ந்த ஜீவன்களுக்கிடையிலும் மௌனம் ஒரு புகையைப் போல படர்ந்தது சற்று நேரத்திற்கு. பின்னர் புகையைச் சுளகால் அடித்துக் கலைப்பது போல கனகுராசரின் வார்த்தைகள் மௌனத்தைக் கலைத்தன. “இன்னொரு ஒன்றரைப் பக்கத்தில் எல்லாம் முடிந்து விடும். அதற்கிடையில் புதியதொரு பாத்திரத்தை உள் நுழைக்கக் கூடாதென்று சுஜாதா சொல்லியிருக்கிரார்.

மெல்பனின் ஆரோ ‘கடி’ காயங்களுக்கு மருந்து தேடுவதாகக் கேள்வி

Comment on புடுங்கியிருக்கிறது by முதல் விமர்சனம்
[...] குறிப்பிட்ட அந்தச் சிறுகதையை இங்கே வாசிக்கலாம் [...]

Comment on தமிழகத்தில் ஈழ அகதிகள் by nada
டேவிட் ஐயா இப்போது அண்ணா நகரில்தான் இருக்கிறார். periyar era வில் எழுதிக் கொண்டு இருக்கிறார். நேரடியாக நான் பார்க்கவில்லை.வயதின்  காரணமாக மிகவும் தளர்ந்து போயுள்ளதாக பார்த்தவர்கள் சொன்னார்கள்.

Comment on தமிழகத்தில் ஈழ அகதிகள் by இளங்கோ
டேவிட் ஐயாவை நான் நேரடியாகச் சந்திக்கா விட்டாலும் அவரைச் சந்திக்க காத்திருந்தோம் ..ஆரமபத்தில் சில வகுப்புக்கள் காந்தியத்தினூடாக , டாக்டர் ராயசுந்தர்ம் , டேவிட் ஐயா , சந்ததியார் பொண்றொர் எடுத்தார்கள் புளட் இயக்கத்திற்கு .. சந்ததியார் டேவிட் ஐயாவின் வகுப்பு அடுத்த நாள் நடை பெற இருந்தது …டாக்டரும் டேவிட் ஐயாவும் கைது செய்யப் பட்டவுடன் வகுப்புக்கள் நிற்பாட்டப் பட்டு சந்ததியாரும் , உடன்டியாக வகுப்புக்களை நிற்பாட்டச் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டார்.. டேவிட் ஐயா நினைத்திருந்தால் மிகவும் செல்வந்தராக வாழ்ந்திருக்க முடியும் …

அப்படியாக தன் வாழ்நாளை இயக்கத்திற்காக அற்பணித்தவ்ர் , சத்ந்தியார் புளட்டில் இருந்து பிரிந்த கால கட்டங்களில் இயக்கத்தை விட்டு வெளியேறினார் … அவரை நான் ஒருக்காலுலம்  சந்திக்காவிட்டாலும் எல்லோரும் மறந்து விட்டோம் ..மிகவும் கவலையாக உள்ளது அவரது அரசியல் கருத்து மார்க்சீயக் கண்ணோட்டமாக இல்லாவிட்டாலும் நேர்மையானவராக , இடதுசாரிகளுடன் இணைந்து செயற்பட்டார் ..சந்ததியாருடன் இணைந்து இருந்தார்… என்றும் மறக்க முடியாத ஒரு மாமனிதர் …நான் சந்ததியாரையும் சந்திக்கவில்லை.. அன்று இரவு  அங்கு வந்து போனார் ஆனால் சந்ததியார் என்று தெரியாது….இந்த வகுப்பை நடாத்திய கட்டை சேவியர் என்னும் Father Xavior  புலிகளின் பாடசாலைகளுக்கு  உளவியல் வகுப்பெடுத்தார்  2 வருடத்தின் முன் …

Comment on பரதேசி நாய் by ஜனா - கனடா
எனது பார்வையில்….

நாங்கள் கறுப்பன் என்றும் , சப்பட்டை என்றும், வடக்குகள் என்றும் எந்த ஒரு இன துவேசத்துடனோ அல்லது இன்வேறியுடனோ சொல்வது இல்லை என்றே நினைகின்றேன். பேச்சுவழக்கில் வந்த ஒரு விடயம். அது தவறு என்றாலும் கூட. எங்கள் மீதான இனவெறியுடன் இதை ஒப்பிட்டு பார்க்க முடியாதென்பதே எனது பார்வை.

Comment on தமன்னாவும் ஒரு ஆபிரிக்க இளைஞனும் by ila
மாப்பி!

ஒத்த படம், இதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்? கனடாவுல எல்லாருக்கும் வேலை கிடைக்குமா? இல்லே உங்க மக்கள் அதிகம் இருக்காங்க அப்படிங்கிற பாசமா?

Comment on மோட்டார் சைக்கிள் குரூப் by Mayoo Mano
புத்தகம் எப்ப வருது என்றது தான் இப்பத்தைய கேள்வி,