Me

சயந்தன். இடாப்புப் பெயர் சயெந்திரன். வலைப்பதிவில 2004 இலிருந்து இருக்கிறன். எதுவுமே கொஞ்சக் கொஞ்சக் காலத்தில் அலுத்துவிடுகிற எனக்கு இது இன்னும் அலுக்கேல்லை. இதுவரைக்கும் ஆயிரத்தெட்டு பதிவுகளில் இடம்மாறிட்டன். சரியாச் சொன்னால் இது 5வது முகவரி..

Gtalk இல ksajee
Facebook இல http://www.facebook.com/ksajee
Skype இல sajeevv
Twitter இல http://twitter.com/sajeek